Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION, இனவாதம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

விஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற பேச்சும் சிங்கள இனவாதிகளும்

பட மூலம், Colombo Telegraph விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான சந்தர்ப்பம் அல்லது அதற்குத் தேவையான அரசியல் வெளி சிங்கள இனவாதத்தின் அச்சமூட்டும் கனவாக இருந்துவருகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வேண்டுமென்றே தவிர்ப்பதற்காக இனவாதிகள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிகிறது. விஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற…

MEDIA AND COMMUNICATIONS

INFOGRAPHIC: புகைப்படத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல்

பட மூலம், Image Finder ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது இரண்டாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, ஜனநாயகம், மனித உரிமைகள்

HRCSL தலைவருக்கு எதிரான அச்சுறுத்தலைக் கண்டிக்கும் பல்கலைக்கழக கல்வியியலாளர்கள்

பட மூலம், Sunday Observer பொதுச் சேவையில் ஈடுபடும் அதிகாரிகளையும், கல்வியியலாளர்களையும் குறிவைத்து சில தனிநபர்களினால் முன்வைக்கப்படும் வன்மத்தன்மை மிக்க கருத்துக்களை இட்டு இலங்கையின் கல்விச் சமூகத்தினைச் சேர்ந்த நாம் மிகவும் அச்சமடைகின்றோம். இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் இராணுவப் பிரமுகர்களின் தலைமையிலான…

MEDIA AND COMMUNICATIONS

INFOGRAPHIC: 10 வகையான பிழையான – தவறான தகவல்கள்

பட மூலம், First Draft ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது இரண்டாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION

விஜயகலாவும் விடுதலை புலிகளும்

பட மூலம், Athavannews குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார். ஆனால், “விடுதலை புலிகளை மீண்டும்…

CORRUPTION, DEVELOPMENT, அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, ஊழல் - முறைகேடுகள்

இலங்கைத் துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக்கொண்டது?

பட மூலம், Adam Deans, The New York Times ஒவ்வொரு தடவையும் இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்‌ஷ அவரின் சீன நேச அணியினரிடம் கடனை கோரும் போதும் துறைமுக நகரத் திட்டத்திற்கான உதவி நாடப்பட்ட போதும், பதில் ‘ஆம்’ என கூறப்பட்டது. ஆம், ஆய்வு அறிக்கைகள், துறைமுகம் செயற்பட மாட்டாது…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, REPARATIONS, இழப்பீடு, மனித உரிமைகள்

போருக்குப் பின்னரான இலங்கையில் இழப்பீடு வழங்குவதன் முக்கியத்துவம்

பட மூலம், Selvaraja Rajasegar 2015ஆம் ஆண்டு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளுக்கமைய இழப்பீடு வழங்கும் அலுவலகம் தொடர்பான பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது. இன்று வரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பல வகையான இழப்பீடுகளை வழங்கியிருக்கின்றன. இருந்த போதிலும் இழப்பீடு என்றால் என்ன என்பது…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, அகதிகள், இடம்பெயர்வு, ஜனநாயகம், மனித உரிமைகள்

தொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும்

பட மூலம், VOX, Getty Images அமெரிக்காவுக்கு உள்ளேயும் சரி சர்வதேச அளவிலும் சரி கொதித்துப் போயுள்ள மக்களின் சீற்றத்தைக் கண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களைப் பயங்கரமாக பீதியூட்டுவதற்கும் நாட்டுக்குள் அவர்கள் நுழைவதைத் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக, தஞ்சம் கோரும் பெற்றோர்களின் கரங்களில் இருந்து…

Gender, SCIENCE AND TECHNOLOGY

புலப்படாத  தடைகள்:  ஒன்லைன் மற்றும் ஓப்லைன் வன்முறைகளை எதிர்ப்பதற்கான போராட்டம்

படங்கள் மற்றம் கட்டுரை, AMALINI DE SAYRAH AND RAISA WICKREMATUNGE இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும்  தமது செயற்பாடுகளுக்காக மனித உரிமை ஆர்வலர்கள் கடத்தப்பட்டுள்ளனர்,  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுமுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் கீழும் கருத்து சுதந்திரத்தின் மீதான நெருக்கடி, ஆர்வலர்கள் மீதான…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 12)

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை, பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படாமை, திருமணத்தின்போது பெண்களின் விருப்பம் கருத்திற் கொள்ளப்படாமை மற்றும் பலதார மணம் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்ற…