MEDIA AND COMMUNICATIONS, SCIENCE AND TECHNOLOGY

280 எழுத்துக்களை ஆயுதமாக்கல்: 200,000 ருவிட்டுகள் மற்றும் 4,000 பொட்ஸ்கள் இலங்கையில் ருவிட்டரின் நிலை பற்றி எமக்கு என்ன கூறுகின்றன?

பட மூலம், TIME அண்மைக்காலமாக இலங்கையில் ருவிட்டரில் ஏற்பட்டுவரும் சந்தேகத்துக்குரிய மாற்றங்கள் குறித்து Groundviews இன் இணை ஆசிரியரும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொட்டுவ, தரவு ஆய்வாளரான (Data scientists)  யுதன்ஜய விஜேரத்ன மற்றும் ரேமன்ட் செராடோ ஆகியோர் ஆய்வொன்றை…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)

படம் மூலம், Getty Images மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன, “மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம், காணாமல்போனோர் குறித்து ஆராய அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது, 70 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன, நட்டஈடு…

காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

காணாமல்போனவர்களை தேடிக்கொண்டிருப்போரின் அபிலாசைகளை OMP பூர்த்தி செய்யுமா?

பட மூலம், Selvaraja Rajasegar காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென 1994இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படுவதில்லை. இது இவ்வாறு இருக்க 2015ஆம் ஆண்டில் இல. 30/1 கொண்ட…

MEDIA AND COMMUNICATIONS

INFOGRAPHIC: போலியான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

பட மூலம், CNET ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது முதலாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், மனித உரிமைகள்

“கண்டிக்கு வெளியில் எதிரொலிக்காத கதைகள் இவை”

படம் மற்றும் கட்டுரை, Vikalpa‘ Ishara Danasekara “இது எனது மகளும் நானும் தினந்தோறும் உண்டியலில் சேர்த்த பணம். அலுமாரியில் இருந்தது. எந்தவொரு பணத்தாளையும் இப்போது தேடுவதற்கில்லை. இவை நெருப்பினால் அகப்பட்டு எரிந்தவை போக எஞ்சிய சில்லரைகளாகும். மூச்சை அடக்கிக்கொண்டு மெளனமாக அவர் தமது…

அடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

முள்ளிவாய்க்கால்: தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் எழுச்சிநாள்

பட மூலம், @vakeesam முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு வடு என்றே உலக வரலாற்றில் பதியப்படல் வேண்டும். மனிதம் காக்கும், மனித நாகரீகம் காக்கும் சமூக, சமய, அரசியல் அமைப்புகளின் கண்முன்னாலேயே அழிப்பு நிகழ்த்தப்பட்டது மட்டுமல்ல இவ்வமைப்புகளின் பின்னால் உள்ள…

அபிவிருத்தி, தற்கொலை, பெண்கள், பொருளாதாரம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வடக்கு-கிழக்கு, வறுமை

கையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள்…

அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இந்த பூமியே எமக்கு மருந்து! இரணைதீவு மக்கள் தொடர் போராட்டம்

படம் மற்றும் கட்டுரை மூலம், விகல்ப “அந்த நாட்களில் இந்தத் தீவிலிருந்து சுகவீனமடைந்து மருந்து எடுப்பதற்காக எவருமே வெளியில் சென்றதில்லை. நாங்கள் இத்தீவிலுள்ள எமது மருந்துகளாலேயே சுகப்படுத்திக் கொண்டோம். நாங்கள் அனைத்தையும் இங்கு பயிரிட்டோம். மருத்துவ மூலிகைகளிலிருந்து பழ மரங்கள், மரக்கறிகள் என அனைத்தையும்…

அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சிலுவை சுமக்கும் மலையகம்

(நம் காலதிருப்பாடல்)   எம் விடுதலையாளரே! எம் கடவுளே! என் செய்வோம்…? புலம்பலை மட்டும் தந்து விட்டு – தூர விலகி நிற்பதேன்…?   கண்ணீருக்குள் தள்ளிவிட்டு மறைந்திருந்து பார்ப்பதேன்…? எங்கள் குரல்கள் மலைகளில் மோதி ஒலிக்கின்றன… தினம் தினம் ‘காடி’யை கொடுக்கின்றார்கள்… மயங்கி…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

கசிந்தது: சலீம் மர்சூப் ஆணைக்குழுவின் அறிக்கை

முஸ்லிம்களின் விவாக விவகாரத்துச் சட்டம் தொடர்பான நீதியரசர் சலீம் மர்சூப் ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை மிக்க தரப்பிடமிருந்து எமது சகோதர தளமான கிரவுண்ட்விவ்ஸிற்குக் கிடைத்துள்ளது (அறிக்கையை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்). முஸ்லிம் தனியாள் சட்டத்தில் காணப்படும் பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை,…