பயங்கரவாதத் தடைச் சட்டம்: அப்பாவிகளை நீண்டகாலமாக தடுத்து வைப்பதற்கான அனுமதிப்பத்திரம்
Photo: ERANGA JAYAWARDENA/ASSOCIATED PRESS, The Wall Street Journal நடேசு குகநாதன் 2009ஆம் ஆண்டு யுத்தத்தத்தின் இறுதிப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2013ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், சில மாதங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்…