தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்
Photo, TAMILGUARDIAN இலங்கை தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் என்ன? அண்மைய நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து எழுகின்ற இந்தக் கேள்வியை வெறுமனே தமிழ்க் கட்சிகளின் எதிர்கால தேர்தல் வாய்ப்புக்களுடன் இணைத்து நோக்கக்கூடாது. இது தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் நிறைவேறக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய…