Constitution, CORRUPTION, Democracy, Economy, Elections, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

அடுத்த மூன்று ஆண்டுகள்

Photo, Adaderana “படுபாதாளத்தை நோக்கிச் செல்லும் அந்தக் குறுகிய வழி; தொடர்ந்து வாருங்கள். தூக்கத்தில் என்னால் அதனைக் கண்டுபிடிக்க முடியும் – பிரெச்ட்  (War Primer) டெர்ரி பிரட்சேட்ரின் சிறிய தெய்வங்களில், ஒரு தெய்வம் ஓர் ஆமையாக மாற்றப்படுகின்றது. ஒம்னியா பெரும் தெய்வமான Om…

Ceylon Tea, Constitution, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) ஜனாதிபதியின் கொள்கை முன்வைப்புக்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத பெருந்தோட்ட மறுசீரமைப்பு – ம. திலகராஜ்

“அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்வைத்த கொள்கைகள் மற்றும் கடைசியாக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் – பெருந்தோட்டங்களை மறுசீரமைக்கிறோம் என்ற பெயரிலே மீளவும் அதனை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து கம்பனிகளிடம் ஒப்படைக்கும் ஒரு திட்டத்தினையும் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான ஒரு திட்டத்தினையும் கொண்டிருக்கிறதே தவிர…

Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

மீள்குடிதிரும்பிய சோனகத்தெரு முஸ்லிம் பெண்களின் வாழ்வாதாரம்சார் சவால்கள்!

Photo: The New Humanitarian இலங்கையில் உள்நாட்டுப்போர் நிறுத்தப்பட்டு ஒரு தசாப்தம் முடிந்த நிலையிலும், மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த போர் விட்டுச் சென்ற விளைவுகளின் தாக்கங்களை இன்றும் சமூக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தவண்ணமே உள்ளனர். ஒரு பல்பண்பாட்டு மக்கள் வாழ்ந்த சமூகத்தில் போரின்…

Democracy, Education, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

முசலியில் வாழும் வட மாகாண முஸ்லிம் மக்கள் மற்றும் வாழ்வாதார கேள்விகள்

Photo, Groundviews 1990 அக்டோபர் மாதம் விடுதலை புலிகள் இயக்கம் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை பலவந்தமாக அவர்களின் வீடுகள், காணிகளை விட்டு வெளியேற்றினார்கள். அதனால் அவர்கள் தமது சொத்துகள், நிலம், வீடுகள், உடமைகளை மற்றும் வாழ்வாதாரங்களை  இழந்தனர்.  2002ஆம் ஆண்டு யுத்த…

Democracy, Education, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவு கூருதல்: முள்ளியவளை பெண்களின் வாழ்வாதார சவால்கள்

Photo, UNITED NATION 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம் மக்கள் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து சொல்லல்லா துயரங்களை அனுபவித்தார்கள். திரும்பி வரும் முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதார முயற்சிகளில் இருக்கும் சவால்களை ஆய்வு செய்யும்…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற சாதிய வன்முறையினைக் கண்டிக்கிறோம்;  சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்!

வட்டுக்கோட்டையின் அரசடிப் பகுதியில் கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் மேற்கொண்ட சாதிவெறித் தாக்குதல்களினை சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த மோசமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். ஒருவரிற்கு அவயவம் ஒன்று துண்டிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான‌…

Culture, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

சமய மாற்றம் பிழையா? எல்லா சமயங்களும் சமனா? தமிழருக்கென்று ஒரு சமயமா?

Photo, Myadvo அண்மையில் சிவசேனையைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் தெல்லிப்பளையில் கிறிஸ்தவ சமயத்துக்கு நெறிமுறையற்ற மதமாற்றம் செய்ய தூண்டப்படுகிறார்ளென்றும், அதை நிறுத்தவேண்டும் என்றும் பத்திரிகைகளில் 23.09.2021 அளவில் ஒரு கட்டுரையை  எழுதி (உதாரணம் காலைக்கதிர் தமிழ்வின், ஈழநாடு), அதை ஒரு அமைச்சருக்கும்  அனுப்பியுள்ளார்….

Culture, Democracy, Easter Sunday Attacks, Equity, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

MMDA: பிரச்சாரங்களும் பாசாங்குகளும்

AFP photo/ Ishara S. Kodikara, ASIA TIMES முஸ்லிம் பெண்கள் பல தசாப்தங்களாக கோரி வரும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) மீதான சீர்திருத்தங்கள் மீண்டும் ஒரு தடவை முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. சுவாரசியமாக, தொடர்ச்சியாக இந்த சீர்திருத்தங்களை எதிர்த்து…

Culture, Democracy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம்: அமைச்சரவை பின்வாங்குமா? 

Photo credit: Selvaraja Rajasegar முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டச் (MMDA) சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சட்ட ரீதியான திருமணங்களுக்கான வயதெல்லையை 18 வருடங்களாக உயர்த்துதல், திருமணப் பதிவு ஆவணத்தில் மணப்பெண் கையெழுத்திடுவதை கட்டாயமாக்குதல், பலதார திருமணங்களை…

Colombo, Equity, POLITICS AND GOVERNANCE

மங்களவின் மறைவு தாராளமய அரசியல் சிந்தனைக்குப் பேரிழப்பு!

Photo: Colombo Telegraph முன்னாள் அமைச்சர்  மங்கள சமரவீரவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி சமூக ஊடகங்களில் தமிழர்களினால் செய்யப்பட்ட பதிவுகளுக்கு எதிர்மறையான பிரதிபலிப்பை பலரும் வெளியிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அது பற்றி  சிறு குறிப்பு இது. எல்லாவற்றையும் வெறுமனே கறுப்பாகவும் வெள்ளையாகவும் மாத்திரம் பார்த்துப்பழகிய அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடே அந்த எதிர்மறைப்…