Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

இலங்கை புலம்பெயர் தொழில் துறை அபிவிருத்தியும், நடைமுறை சிக்கல்களும்; கொள்கை மாற்றத்திக்கான முயற்சி

பட மூலம், AFP இலங்கை புலம்பெயர்வோருக்கான ஐக்கிய நாடுகளின் வலையமைப்பு (The UN Network on Migration in Sri Lanka) கடந்த நவம்பர் மாதம் 11 திகதி சர்வதேச புலம்பெயர்வோருக்கான அமைப்பினால் (International Organization for Migration), உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அண்மை…

Colombo, Economy, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கொவிட்-19 தொற்றுக்கு இலக்கான முதல் நபர் நான்தான் என்று இலங்கையில் சகலரும் நினைக்கும்போது எப்படியிருக்கும்?

படம், LAKRUWAN WANNIARACHCHI/AFP, VICE மினுவாங்கொடையில் உள்ள பிரெண்டிக்ஸ் ஶ்ரீலங்கா பிரைவேட் லிமிட்டெட் ஆடைத்தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வையாளராக பணியாற்றும் 39 வயதான பி. இரத்நாயக்க மருத்துவ பரிசோதனையின் போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் சமூகத்தில் அந்த வைரஸின் தொற்று பரவி…

Economy, HUMAN RIGHTS, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

இலங்கையும் ஜோ பைடனும்

பட மூலம், Getty Images, KAWC அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை இலங்கை மிகவும் உன்னிப்பாக அவதானித்தது. ஆனால், பதவியேற்கவிருக்கும் பைடனின் நிர்வாகம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதை (பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டி…

Ceylon Tea, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

ஆயிரம் ரூபா அறிவிப்பும் அரசாங்கத்தின் முனைப்புகளும்

பட மூலம், GLOBAL PRESS JOURNAL 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ரூபா 1000 வரை அதிகரிக்க முன்மொழிவு செய்வதாக பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இது 2021 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…

DEVELOPMENT, Economy, International, POLITICS AND GOVERNANCE

தேர்தலுக்கு முன்னதாக பொம்பியோவின் உலகவலம் பற்றிய ஒரு நோக்கு

பட மூலம், Vox.com நவம்பர் 3 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கும் குறைவான காலம் முன்னதாக இந்தியா, இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சூறாவளிச் சுற்றுலா மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ அமெரிக்கா தலைமையிலான  சீன…

Economy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் சட்டவிரோத தனிமைப்படுத்தலுக்கு எதிராக சவேந்திர சில்வா, இராணுவத்துக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பட மூலம், Eranga Jayawardena Photo, HRW பெண்களை மிகப்பெரும்பான்மையாகக் கொண்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை சட்டவிரோதமான முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்…

Democracy, Economy, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

செல்வந்தர்களை முக்கியமானவர்களை இவ்வாறு நடத்துவார்களா? ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு உரிமைகள் இல்லையா?

பட மூலம், AP Photo/Eranga Jayawardena “பெண்களாகிய எம்மை அவர்கள் நள்ளிரவில் ஆடு மாடுகளைப் போல் ஏற்றிச் சென்றது மட்டுமல்லாது, எங்களை எங்கே கூட்டிச் செல்கின்றனர் என்றோ அல்லது ஏன் கூட்டிச் செல்கின்றனர் என்றோ கூட எம்மிடம் கூறவில்லை. நாங்கள் எங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம்…

Economy, POLITICS AND GOVERNANCE

டோக்கியோ ‘குவாட்’ மாநாட்டில் பயனின்றிப் போன ‘ஆசிய நேட்டோ’ திட்டம்

பட மூலம், brookings.edu பெரிதாகப் பேசப்பட்டதும் எதிர்பார்க்கப்பட்டதுமான  ‘ குவாட் ‘ (அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு கலந்துரையாடல் –  Quadrilateral  Security  Dialogue – Quad) வெளியுறவு அமைச்சர்கள் மட்ட இரண்டாவது மாநாடு கடந்த…

Economy, Elections, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கொரோனா வைரஸும் வளைகுடா இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களும்

பட மூலம், The Economic Times கொரோனா வைரஸ் பாதிப்பும் மற்றும் வளைகுடா பொருளாதார பின்னடைவும் கொரோனா வைரஸின் தாக்கம் உலகையே பயங்கரமாக பாதித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் துரதிஷ்டவசமாக ஒவ்வொரு நாடுகள் தடுக்க முடியாத உயிரிழப்புக்களையும் பாரிய பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்துவருகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு…

Colombo, Democracy, DEVELOPMENT, Economy, Education, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

2020 பொதுத் தேர்தல்: நல்லதும் கெட்டதும்

பட மூலம், Economist  ஆகஸட் 5ஆம் திகதியன்று நடைபெற்ற பொதுத் தேர்தல் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி, ராஜபக்‌ஷ குடும்பம் மற்றும் நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் மேல் மற்றும் சாதாரணம் என இரு வகுப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பௌத்த தேசியவாதிகள் ஆகியோருக்கு ஓர் அற்புதமான…