CONSTITUTIONAL REFORM, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

இலங்கை அரசியலில் ஒரு பெரும் மாற்றம்

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, boston25news கடந்த புதன் கிழமையன்று நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் பெறுபேறுகள் நாட்டின் தேர்தல் வரைபடத்திலும் அதுபோன்றே புதிய நாடாளுமன்றத்தின் அரசியல் அதிகாரச் சமனிலையிலும் ஓர் அதிர்ச்சியான மாற்றத்தைக் காண்பித்தது. அனைத்து எதிர்கட்சிகளையும் உருக்குலைத்து முக்கியமற்றதாக்குவதன் மூலம்,…

Colombo, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

தேர்தல் வெற்றியால் பொருளாதார பின்னடைவுகளை தடுக்க முடியாது!

பட மூலம், @GotabayaR ஜி.ஆர். – எம்.ஆர். – பி.ஆர். இன் பொதுஜன பெரமுன வெற்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், அந்த வெற்றி எவரும் கணிப்பிட முடியாததாக இருக்கிறது, கிட்டத்தட்ட அது இமாலய வெற்றி. ரணில் விக்கிரமசிங்கவும் பனிப்போர் துறவிகளால் (Cold War Monks)…

Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொருளாதாரம்: கோட்டபாயவின் முதலாவது எதிரி

பட மூலம், Gotabaya Rajapaksa Official Twitter அனைத்து சிறந்த விடயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெறப்பட்ட வெற்றியும், கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கிடைத்த சிறிதளவு வெற்றியும், வேகமாக நீண்ட தூர இனிய நினைவுகளாக மாறிவருகின்றன. கோட்டாவும் அவரது…

Ceylon Tea, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஆயிரமும் காரணங்களும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுக்கபடவுள்ளதான அறிவிப்பும் – பேச்சுவார்த்தைகளும்- மறுப்புகளும் – போராட்டங்களும் – வாக்குறுதிகளும் – ஆட்சிமாற்றமும் – அமைச்சரவைப் பத்திரமும் – மீண்டும் பேச்சுவார்த்தையும் – வழங்கப்படாமைக்கான காரணங்களும்…

DEVELOPMENT, Economy, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொறியியலாளர் சேந்தனின் சமூக அர்ப்பணிப்பு

திரு. வீரகத்தி சேந்தன் ஒரு பொறியியலாளர் மற்றும் முற்போக்கு புத்திஜீவி, அவர் தனது 71வது வயதில், ஜூன் 12, 2020இல் இயற்கையெய்தியமை தமிழ் சமூகத்திற்கு ஒரு பெரும் இழப்பு. அவர் தனக்கென புகழ் தேடாது எளிமையாக வாழ்க்கையை முன்கொண்டு போனதுடன் தன் அறிவையும் திறன்களையும்…

Ceylon Tea, Economy, Education, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

கொரொணா நெருக்கடியும் மலையகத் தமிழ் சமூகமும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பல ஆண்டுகள் செயற்பட்ட திரு ஆறுமுகம் தொண்டமான் கடந்த வாரத்தில் திடீரெனக் காலமானார். அவரின் இறப்பு மலையகத் தமிழ் அரசியலிலே ஒரு வெற்றிடத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியம்…

Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சமகால உலகப்பொருளாதாரத்தின் ஆபத்து

பட மூலம், ILO Asia-Pacific 1970ஆம் ஆண்டுகளிலிருந்து நாடளாவிய, உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடித் தன்மைகள் பெருப்பித்துக் கொண்டு வந்து கொவிட்-19 அனர்த்தத்துடன் ஒரு மாபெரும் உலக நெருக்கடியாக எழுச்சியடைந்துள்ளது. இந்த உலக நெருக்கடியை பல ஆய்வாளர்கள் 1930ஆம் ஆண்டு வந்த மாபெரும் பொருளாதார…

Agriculture, Economy, POLITICS AND GOVERNANCE

நெருக்கடி மத்தியில் விவசாய உற்பத்தியும் உணவு இறைமையும்

பட மூலம், Pinterest இருபத்தியோராம் நூற்றாண்டில் நவீனமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் விமானப்போக்குவரத்து, நட்சத்திர விடுதிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் போன்றவற்றின் நுகர்ச்சிக் கலாச்சாரம் மேலோங்கியிருந்த நிலையில் தற்போதைய கொவிட்-​19 நெருக்கடி அடுத்த வேளை உணவிற்கு பருப்பு உள்ளதா, வெங்காயம் உள்ளதா என்று உயிரியின் அடிப்படைத் தேவையான…

Economy, Jaffna, POLITICS AND GOVERNANCE

பால், போசாக்கு மற்றும் கூட்டுறவின் பங்களிப்பு

பட மூலம், Johnkeellsfoundation கொவிட்-19 தொற்று ஒரு மருத்துவ நெருக்கடியாக இருப்பினும் அது பலவித சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவ அனர்த்தம் வெறுமனே கிருமிகள் பரவி நோயை உருவாக்குவதற்கப்பால் பொருளாதார நெருக்கடியூடாக வறுமையை உருவாக்கி, போசாக்கின்மையை தோற்றுவித்து, நீண்டகால சுகாதாரப்…

Economy, HUMAN RIGHTS, Jaffna, POLITICS AND GOVERNANCE, Post-War

வடக்கு கடற்றொழிலாளர்களின் எதிர்காலம்

பட மூலம், Selvaraja Rajasegar Photo இலங்கையின் பொருளாதாரம் ஒரு பெரும் நெருக்கடிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் போது இலங்கை முழுவதுமிருக்கும் கடற்றொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இங்கு வடக்கு கடற்றொழிற்துறையில் வந்திருக்கும் நெருக்கடியென்பது ஏற்கனவே இலங்கையின் கடற்றொழில் கட்டமைப்பில் இருக்கும் பலவீனங்களையும் கருத்தில் கொண்டுதான் பகுப்பாய்வு…