CORRUPTION, Economy, Elections, Environment, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கொவிட்-19 பேரிடரின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள்: சில அவதானிப்புக்களும் பாடங்களும்

பட மூலம், CFR கொவிட்-19 பெருந்தொற்று இன்றைய உலக முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை அம்பலப்படுத்தியுள்ளது. விசேடமாக இந்தப் பெருந்தொற்றுக் கடந்த 40 வருடகால நவதாராள உலகமயமாக்கலின் போக்குகளையும் தாக்கங்களையும் மேலும் கண்கூடாக்கி அவைபற்றி நம்மை ஆழச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. கொவிட்-19இன் உலகமயமாக்கலுடன் உலக அதிகாரப்…

Agriculture, Economy, POLITICS AND GOVERNANCE

நெருக்கடி காலத்தில் வடக்கின் பொருளாதாரமும் கூட்டுறவு இயக்கமும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo தேசிய பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ள காலத்தில் வட மாகாணத்தின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் இருக்கிறது? நிச்சயமாக வட மாகாணத்தின் நிதித்துறை, சேவைத்துறை மற்றும் கைத்தொழில்துறை போன்றவற்றில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டு மாகாணத்தின் மொத்த உற்பத்தியிலும்…

DEVELOPMENT, Economy, HEALTHCARE, POLITICS AND GOVERNANCE

கோவிட்-19 அனர்த்தத்தின் மத்தியில் இலங்கையின் முன்னிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி

பட மூலம், ISHARA S. KODIKARA / AFP, ALBAWABA கோவிட்-19 அனர்த்தம் உலக ரீதியில் பாரிய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முன்கொண்டு வந்திருக்கிறது. இங்கு குறிப்பாக அபிவிருத்தியடையாத நாடுகளின் மீதான பொருளாதார பிரச்சினைகள் கணிசமானவையாக இருக்கும். அந்த வகையில் இலங்கையின் தேசிய…

Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மே தினம்: உழைக்கும் மக்களும் ஒரு புதிய சமூக ஒப்பந்தமும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo 2020ஆம் ஆண்டு மே தினம் கொவிட்-19 அனர்த்தம் மத்தியில் மௌனமாக நடைபெறுகிறது. வரலாற்று ரீதியாக மே தினம் என்பது 1886ஆம் ஆண்டு தொழிலாளர்களால் எட்டு மணித்தியால வேலை நேரக் கோரிக்கையை முன்வைத்து ஒரு பெரும் போராட்டமாக அமெரிக்காவின்…

Economy, POLITICS AND GOVERNANCE

கொவிட்-19 நெருக்கடியும் உலகப்பொருளாதாரமும்

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte, thinkglobalhealth ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குடெரெஸ் (Antonio Guterres) கூறுகிறார், இரண்டாம் உலகயுத்தத்தைத் தொடர்ந்து ஐ.நா. உருவாக்கப்பட்டதன் பின்னர் எதிர்நோக்கும் மாபெரும் நெருக்கடி இதுதான் என்று. இதற்கான காரணம், இது ஒரு உலகளாவிய மருத்துவ  நெருக்கடியாக…

Colombo, Easter Sunday Attacks, Economy, Elections, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஒரு வருடத்தின் பின்னர்

பட மூலம், AP Photo/Gemunu Amarasinghe, The National Herald இலங்கையில் மிகவும் பயரங்கமான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் இடம்பெற்று ஒரு வருடமாகியுள்ளது. மத வழிபாட்டுத்தலங்களையும், ஹோட்டல்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அந்தத் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தியதுடன்,…

Economy, HEALTHCARE, HUMAN RIGHTS

கொரோனோ: நீதியின் எல்லைக்கோடுகள்

பட மூலம், @PARLNetworkSL மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை  `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள்…

Colombo, Economy, HEALTHCARE

கொவிட்-19: உலகமயமாதலும் உள்நாட்டு நிலவரங்களுக்கு ஏற்ப விவகாரங்களைக் கையாளுதலும்

பட மூலம், The Atlantic கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் சுகாதார, பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் சுகாதார குறிகாட்டிகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளனர். அதேவேளை இன்னொரு வர்க்கத்தினர் பங்குசந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அதிர்வுகள் குறித்து…

Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

சொந்தக் காணி வேண்டும்… வீடு வேண்டும்…

சொந்தக் காணி வேண்டும் வீடு வேண்டும் தாளமிட்டுப் பாடு சம நீதி வேண்டும் உரிமை வேண்டும் அணி திரண்டு கூடு                                                           (சொந்தக்)   ஓடும் எலிக்குக் கூட வளைகள் உண்டு நரிக்குக் கூட புதர்கள் உண்டு நாங்கள் மட்டும் நாதியற்றுத் திரிவதோ?…

Black July, Colombo, CONSTITUTIONAL REFORM, Economy, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நெருக்கடிகளின் அத்திவாரம்

பட மூலம், Groundviews இந்த ஜனாதிபதித் தேர்தலில் உண்மையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருமே கவர்ச்சியான தேர்தல் பிரகடனங்களை முன்வைத்திருந்தனர். எனினும், நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற அடிப்படையிலான தேர்தல் பிரகடனங்கள் எதையுமே காணமுடியவில்லை. கடன் பிரச்சினை என்பது மாத்திரம் இலங்கையில் தீர்க்கப்பட வேண்டிய…