Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH

கூட்டுத் தீபங்களின் கால வெளிச்சம்

Photo: Selvaraja Rajasegar மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் அனைத்து வயதினரையும், அனைத்து இனங்களையும், அனைத்து சமூக வர்க்கங்களையும் கொண்ட இலங்கையர்களின் வாழ்க்கையைத் தொட்டே முடிவுக்கு வந்தது. தந்தைகள், மகன்கள், மகள்கள், மனைவிகள் என யாவரும் கொல்லப்பட்டனர். படுமோசமாகக் காயமடைந்தனர். போரில்…

Agriculture, Democracy, Economy, Environment, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

உருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை

படம்:  The Indian Express இந்திய விவசாயிகள் போராட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன்களின், கணவர்களின் உருவப்படங்களை ஏந்திக்கொண்டு பேரணி வரும் பெண்கள் இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உருவப்படங்களை ஏந்திப்பேரணி வரும் பெண்களை நினைவுபடுத்துகின்றனர். கடந்த காலமும் நிகழ்காலமும் ஒரே விதமாகவே…

Culture, Democracy, Easter Sunday Attacks, Gender, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, RELIGION AND FAITH

புர்கா தடை என்னும் அக்கினி

பட மூலம், Getty Images, AXIOS “புர்கா/ நிகாப் இல்லாமல் வெளியே வரவே மாட்டேன்” என்று ஐந்து பெண் மக்களின் தாயொருவர் அடம்பிடித்து அழுதபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார் என்ற செய்தி காது வழியாக நுழைந்தபோது மூளையின் நரம்புத் தொகுதிகளில் ஒரு பெருத்த வலியை…

Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT

இஸ்லாமிய விரோதியா தீவிரவாதியா, நான் யார்?

பட மூலம், Tharaka Basnayaka Photo, Axios இஸ்லாத்தின் எந்தவொரு அடிப்படைவாத சிந்தனைகளையும் ஒரு சந்தர்ப்பத்தில்கூட தூக்கிப்பிடித்திராத, குறைந்தபட்சம் புர்காவோ ஹிஜாபோகூட அணியாத பெண் நான். பெரும்பாலான இடங்களில் “நானொரு முஸ்லிம்” என்று சொல்லிக் கொண்டாலே தவிர, என்னை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டு தோன்றுவதுமில்லை. மதம்…

Colombo, Culture, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT

பெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்

பட மூலம், REUTERS புர்காவைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பெண் உடல் மீதான ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே இந்த புர்கா. இந்த உடை எப்படி அடிப்படைவாதத்தின் கூறாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு புர்கா/ நிகாப்…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

‘கிளிட்டோரிஸ்’: ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வரை

படம் | Selvaraja Rajasegar Photo பிறப்பு உறுப்பு சிதைக்கப்பட்டு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் 200 மில்லியன் சிறுமிகள் மற்றும் பெண்களில் ஒருத்தி, பண்பாட்டுப் பழக்கம் இன்னும் புழக்கத்தில் இருக்கின்ற சமூகமொன்றினது உறுப்பினள் போன்ற இன்னும் என்னவாறான தகைமைகள் இதைப்பற்றிப் பேசுவதற்கு தேவைப்படலாம்? பெண்…