Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சந்தியா எக்னலிகொட: உண்மை மற்றும் நியாயத்திற்காக 5000 நாட்களாக போராட்டம்

Photo, Selvaraja Rajasegar அக்டோபர் 4ஆம் திகதியோடு ஊடகவியலாளர், கேலிச்சித்திர பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 5000 நாட்கள் ஆகின்றன. அத்துடன், நான் அவரது மனைவி சந்தியா எக்னெலிகொடவை ஆரம்ப நாட்களில் முதல் தடவையாக சந்தித்து பிரகீத்தை…

Colombo, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம்: எதேச்சாதிகாரத்துக்கான ஒரு ட்ரோஜன் குதிரை

Photo, THE CITIZEN இலங்கையின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act) வரைவு கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்டது. அது மிகக் கடுமையான, ஆபத்தான ஒரு வரைவாக இருந்து வருகிறது. அது குறித்து ஆச்சரியப்படுவதற்கோ, திடுக்கிடுவதற்கோ எதுவுமில்லை. இந்த வரைவுக்கான ஆதரவு குறித்து நான்…

Colombo, CORRUPTION, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கையின் அபாயகரமான உள்நாட்டுக் கடன் மீளமைப்பு

Photo, REUTERS/Dinuka Liyanawatte சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை என்பவற்றுக்கிடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தம், எதிர்கொண்டு வரும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை கவனத்திலெடுக்கத் தவறுகின்றது. அதற்குப் பதிலாக, அது உழைக்கும் மக்கள் மீது மிக மோசமான விதத்திலான பாதிப்புக்களை எடுத்துவரக்…

Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, War Crimes

தென்னிலங்கையில் இருந்து கிளம்பும் சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள்!

Photo, CHANNEL4 பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை இலங்கை விவகாரங்கள் தொடர்பில் விவரணக் காணொளிகளை வெளியிடும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கிளம்பும் சர்ச்சைகள்  சர்வதேச கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்கள் பற்றி ‘இலங்கையின் கொலைக்களங்கள் ‘(Sri Lanka’s Killing fields) என்ற…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

சகலரினதும் நல்வாழ்வை உறுதிப்படுத்தக்கூடிய முறைமை மாற்றத்தை நோக்கி….!

Photo, EFE.COM முறைமை மாற்றத்தை வேண்டிநின்ற போராட்ட இயக்கம் ஒன்றரை வருடத்துக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக நோக்கப்படும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனத்தைக் குவித்தது. போராட்ட இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் மக்கள் வந்தார்கள். விவசாய…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

புதிய அரசியல் அணிசேருகைகள்

Photo, SOUTH CHINA MORNING POST கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியும் மக்கள் கிளர்ச்சியும் நவீன இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராதவை. அதேபோன்றே அவற்றுக்குப் பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளும் கட்சிகளின் புதிய அணிசேருகைகளும் கூட முன்னர் எவரும் நினைத்துப் பார்த்திராதவை. அண்மைய…

Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எதிரான சக்திகளை மேலும் வலுப்படுத்தும் ஜனாதிபதியின் அணுகுமுறைகள்

Photo, THE TIMES OF INDIA இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கு அது நடைமுறையில் இருந்துவரும் நான்கரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட இருபதுக்கும் அதிகமான திருத்தங்களில் வேறு எதுவும் 13ஆவது திருத்தம் போன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியது இல்லை என்று இந்தப் பத்தியில் ஏற்கெனவே சில…

Colombo, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

தமிழ்க்கட்சிகள் மீது ஜனாதிபதி முன்வைக்கும் அடிப்படையற்ற குற்றச்சாட்டு

Photo, Counterpoint இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய கையோடு தனது தேசிய நல்லிணக்கத்திட்டம் மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து ஆராய்வதற்கு ஜூலை 26 நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய எந்த விடயத்திலும்…

Black July, Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஜூலை 83 தமிழின அழிப்பு: 40 ஆண்டுகளின் பின்னரும் கூட அதற்கு வழிகோலிய  மூல காரணங்கள் இன்னும் கவனத்தில் எடுக்கப்படவில்லை

Photo, SRILANKA GUARDIAN 2023 ஜூலை 23ஆம் திகதி 1983 ஜூலை இன அழிப்பின் 40ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இருண்ட அத்தியாயம் நமது தேசத்தின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட…

Black July, Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கறுப்பு ஜூலைக்குப் பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்த பிறகும் நழுவிக்கொண்டு போகும் அரசியல் தீர்வு

Photo, FOREIGNPOLICY கறுப்பு ஜூலையில் இருந்தும் உள்நாட்டுப்போரில் இருந்தும் படிப்பினைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளில் காணவில்லை. மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த…