Constitution, Democracy, Elections, End of War | 15 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள்; தமிழர் அரசியல் எங்கே போகிறது?

Photo, SELVARAJA RAJASEGAR சுமார் முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. அரசியல் பிரச்சினைகளும் தீரவில்லை. பொருளாதாரத்திலும் நாடு முன்னேறவில்லை. மாறாக சகல பிரச்சினைகளுமே முன்னரை விடவும் மிகவும் மோசமாக தீவிரமடைந்து நாடு இறுதியில் வங்குரோத்து நிலை…

Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE, Post-War

கோட்டாவின் புத்தகம்

Photo, BLOOMBERG கோட்டபாய ராஜபக்‌ஷ கடந்த வியாழக்கிழமை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதி’ (The Conspiracy to oust me from the Presidency) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்த நூலை இலங்கையின் முக்கியமான…

Colombo, Constitution, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரு சட்டங்கள்

Photo, SELVARAJA RAJASEGAR இலங்கையில் கடந்த 45 வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act) பதிலீடு செய்வதற்காக அரசாங்கங்கள் புதிய சட்டங்களைக் கொண்டுவரும் முயற்சிகளில் உண்மையில் மானசீகமான அக்கறையுடன்தான்  ஈடுபட்டனவா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. இதுவரையில்…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

அநுரகுமாரவின் இந்திய விஜயம்; ஜே.வி.பியின் இந்திய விரோத கடந்த காலத்தை பொருட்படுத்தாத மோடி அரசு

Photo, X, @DrSJaishankar தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் ஐந்து நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார்கள். தங்களையும் கூட இந்திய அரசாங்கம் அழைத்துப் பேசவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள இந்திய…

Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

தமிழரசு கட்சியின் தலைவராக சிறிதரனும் தமிழர் அரசியலும்

Photo, TAMIL GUARDIAN தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காணும் முயற்சிகளிலும் வடக்கு, கிழக்கில்  எதிர்நோக்கப்படும் பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் முயற்சிகளிலும் தமிழ் அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒருமித்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் அவர்களின் நலன்களில் அக்கறைகொண்ட சிவில்…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….!

Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

ஜே.வி.பியின் தேர்தல் வரலாறும் எதிர்கால வாய்ப்புக்களும் 

Photo, @anuradisanayake புதிய வருடம் பிறப்பதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் அறிவித்த பிரகாரம் தேசிய தேர்தல்கள் நடைபெறுமானால் அடுத்த வருடம் இலங்கை அரசியல் பரபரப்பானதாக இருக்கப்போகிறது. கடந்த வெள்ளிக்கிழமையும் கூட ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்துப் பேசினார்….

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவுகள்

Photo, X, @anuradisanayake இந்தக் கட்டுரையின் தலைப்பு சில வேளைகளில் உரிய காலத்துக்கு மிகவும் முந்திய – தருணப் பொருத்தமில்லாத ஒன்றாகவும் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இடையில் எதிர்பாராதவிதமாக அல்லது அரசியல் சூழ்ச்சித்தனமான செயல்களின்  விளைவாக ஏதாவது இடையூறுகள் வராமல் இருந்தால், ஜனாதிபதி விக்கிரமசிங்க…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்து கூற மறுக்கும் ரணில்

Photo, THEQUINT ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறு எந்தத் தேர்தலைப் பற்றியும் பேசுவதில்லை. ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக இதுவரையில் அவர் அறிவித்ததுமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டு பெருவெற்றி பெறுவார் என்று ஐக்கிய தேசிய கட்சி…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

மன்னிப்புக்கோரலுடன் மறந்துவிடக்கூடியதா சுமணரத்ன தேரரின் இனவெறிக்கூச்சல்?

Photo, TWITTER, @kumanan93 மட்டக்களப்பில் நடுவீதியில் நின்று தென்னிலங்கையில் உள்ள தமிழர்களை துண்டுத்துண்டாக வெட்டிக் கொலைசெய்வேன் என்று இனவெறிக் கூச்சலிட்ட ஸ்ரீமங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் சில தினங்கள் கழித்து தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. மிகுந்த…