Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு பகிரங்க கடிதம்

Photo, ASSOCIATED PRESS மதிப்புக்குரிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே, இலங்கை விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் எழுதிவருகின்ற ஒரு ஊடகவியலாளன் என்கிற வகையில் இலங்கையில் ஊடகத்துறையின் சகல உறுப்பினர்களினதும் ஆழமான அக்கறைக்குரிய ஒரு பிரச்சினை குறித்து உங்களுக்கு எழுதுகிறேன். நாடாளுமன்றத்தில் 2023 ஏப்ரில் 25…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத்துக்கெதிரான புதிய சட்டமூல வரைவு தொடர்பான ஆரம்ப அவதானிப்புகள்

Photo, GETTY IMAGES அறிமுகம் யுத்தத்தின் கோரப்பிடியிலிலிருந்து விடுபட்டுள்ள இலங்கை போன்ற நாடானது தனது பிரஜைகளை ஓரங்கட்டி அவர்கள் மீது பரந்தளவில் திணிக்கப்பட்டுள்ள கடுமையான சட்டங்களை அகற்றியிருக்க வேண்டும். இருந்தும், உள்நாட்டு[i] மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு [ii]பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்ட…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

காணாமற்போன சம்பவங்கள்: இராணுவம் கடந்த காலத் தவறுகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய தருணம் வந்திருக்கிறது!

Photo, TAMILGUARDIAN கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வழக்கொன்றின் போது 2019 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்த மூன்று உறுப்பினர்களும் அன்று தொடக்கம்…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

பல தசாப்தகால விவாதத்துக்குப் பின்னரும் கூட ஒழிக்கமுடியாமல் இருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி!

Photo, SELVARAJA RAJASEGAR ‘கோட்டா வீட்டுக்கு போ’ என்பதே கடந்த வருடம் இலங்கை கண்ட மக்கள் போராட்டத்தின் (ஜனதா அறகலய) பிரதான முழக்கமாகும். அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலவிய கடுமையான தட்டுப்பாடு மற்றும் நீண்டநேர மின்வெட்டு ஆகியவற்றுக்கு எதிராக வீதிகளுக்கு இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது…

Colombo, Constitution, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இலங்கையில் நழுவிச்செல்லும் அரசியல் தீர்வு

Photo, THE HINDU இலங்கை நாடாளுமன்றத்துக்கு அண்மையாக பெப்ரவரி தொடக்கத்தில் கூடிய பௌத்த பிக்குகள் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் பிரதியொன்றை தீயிட்டுக் கொளுத்தினர். அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதற்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிக்காட்டினர். தற்போதைய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது…

75 Years of Independence, Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

75 ஆவது சுதந்திர தினம்: வாக்குறுதிகளால் கவரப்பட்டு சுரண்டலுக்கு ஆளானவர்கள்!

Photo, SELVARAJA RAJASEGAR 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த சிலோனில், அதன் அக்கால பிரதான ஏற்றுமதிப் பயிரான கோப்பியில் பரவிய தீவிரமான நோய் அப்பயிர்ச் செய்கையை முற்றாக அழித்தது. பிரித்தானியர்கள் அப்பயிருக்கு பதிலாக தேயிலைச் செய்கையை விரைவாக அறிமுகப்படுத்தினர். தேயிலைச்…

Economy, HUMAN RIGHTS, International, PEACE AND CONFLICT

உக்ரைன் – ரஷ்ய போர் ஏன் இன்னமும் தொடர்கிறது?

Photo, NEWSTATESMAN ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி தொடர்ந்த போர் புத்தாண்டில் தொடர்ந்து நீடிப்பது உலக அளவில் கவலை தரும் விஷயம். ஏற்கனவே, போரின் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு கோதுமை, சோளம் மற்றும்…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பொதுவுடமை இலட்சியத்துக்காக வாழ்நாளை அர்ப்பணித்த சண்முகதாசன்

மூன்றாம் உலக நாடு ஒவ்வொன்றிலும் புரட்சி செய்வதில் வெற்றிபெறாத ஒரு பிடெல் காஸ்ட்ரோவோ, அமில்கார் கப்ராலோ அல்லது என்குயென் கியாப்போ இருக்கவே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் அநீதிக்கும் சகிப்புத்தன்மையின்மைக்கும் அசமத்துவத்துக்கும் எதிரான தங்களது போராட்டத்தில் புரட்சிவாதிக்குரிய பண்புகளையும் நேர்மையுடனான ஒழுக்கமுறையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் உருவகப்படுத்தி…

75 Years of Independence, Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை 75: சுதந்திரம் என்று கொண்டாடுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை!

Photo, The Hindu ‘இரத்தம் சிந்தாமல் கிடைத்த சுதந்திரம்’ என்ற ‘கருத்தாக்கம்’ இலங்கை தீவில் அறவே மதிப்பிழந்து போயிருப்பதற்கு முக்கியமான பல காரணங்கள் உள்ளன. சுதந்திர இலங்கை (பெப்ரவரி 04, 1948) அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது தொடர்பாக கடுமையான ஒரு சர்ச்சை…

75 Years of Independence, Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பெப்ரவரி 04: சுதந்திரம் எப்போதாவது பொருள் பொதிந்ததாக இருந்துள்ளதா?

Photo, The Hindu ஒரு சிறுவன் என்ற முறையில் எனது நினைவிலிருக்கும் முதலாவது சுதந்திர தினக் கொண்டாட்டம் 1984 இல் இடம்பெற்ற கொண்டாட்டமாகும். அதனை இன்னமும் நான் நினைவில் வைத்திருக்கிறேன்; ஏனெனில், அக்கொண்டாட்டங்கள் எனது ஊரான களுத்துறையில் இடம்பெற்றன. அது முழு அளவிலான இராணுவ…