Ceylon Tea, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity

(VIDEO) ஓல்டன் விவகாரம்: “எங்களுடைய கதையையும் கேளுங்கள்…”

மஸ்கெலியா, ஓல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இதுவரை தொழிலாளர்கள் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும், 16 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த…

Ceylon Tea, Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Language, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

தேசிய இனப் பிரச்சினையும் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கமும்

Photo: Selvaraja Rajasegar எல். சாந்திக்குமாரின் கருத்துக்கள் பற்றி ஒரு பார்வை தோழர் சாந்திகுமாரின் மரணச்செய்தியைக் கொழும்பில் வாழும் ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் தெரியத் தந்தார். நான் நீண்டகாலமாக சாந்திகுமாருடன் தொடர்பில்லாது இருந்ததனால் எழுந்த மனவருத்தம் அந்த மரணச்செய்தி தந்த துக்கத்தை அதிகரித்தது. அத்தகைய…

Ceylon Tea, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

VIDEO | “தொழிற்சங்கங்களின் சம்பளப் போராட்டம் அரசியல் வடிவம் பெறவேண்டும்”

“தொழில் ரீதியாக இந்தத் தேயிலைத் துறையிலே வெற்றிபெற்ற ஒரு துறையாக சிறு தோட்ட உடமை இருப்பதற்கு போதுமான புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. நிலப்பயன்பாட்டை எடுத்துக்கொண்டால், இலங்கையில் ஒட்டுமொத்த தேயிலை பயிரிடல் நிலத்தில் 70 சதவீதம் பெருந்தோட்டமாகவும் 30 சதவீதம் சிறுதோட்டங்களாகவும் இருக்கிறது. ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரை,…

Ceylon Tea, Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

VIDEO | “சம்பளப் போராட்டத்தையும் தாண்டி மலையக சமூகத்தின் இருப்புக்கான போராட்டமாக மாறவேண்டும்” – கௌதமன் பாலசந்திரன்

படம்: Selvaraja Rajasegar “மலையக சமூகத்தின் இருப்பு தொடர்பான விடயம் இந்த சம்பளப் பிரச்சினையுடன் தொடர்புபட்டது. இக்கால கட்டத்தில் இது தொடர்பாக நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக கூட்டு ஒப்பந்தம் போன்ற ஏற்பாடுகளுக்குள் சிக்குண்டிருக்காமல் இலங்கையின் சம உரிமை கொண்ட சமூகமாக…

Agriculture, Ceylon Tea, Economy, Environment, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

வெளியார் உற்பத்தி முறையும் தோட்ட மக்களது அரசியல் சமூக பொருளாதார இருப்பும்

பட மூலம், Selvaraja Rajasegar 1992ஆம் ஆண்டு அரச தோட்டங்கள் யாவும் மீண்டும் தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் முன்வைக்கையில் மலையக தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்தினை அறியும் வகையில் பிரபலத் தொழிற்சங்கத் தலைவர்களை ஆங்கிலத்தில் நேர்காணலை செய்தேன். இவ்நேர்காணல் கண்டி சத்தியோதய நிறுவனத்தின் கீழ்…

Ceylon Tea, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

ஆயிரம் ரூபா அறிவிப்பும் அரசாங்கத்தின் முனைப்புகளும்

பட மூலம், GLOBAL PRESS JOURNAL 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ரூபா 1000 வரை அதிகரிக்க முன்மொழிவு செய்வதாக பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இது 2021 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…

Ceylon Tea, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஆயிரமும் காரணங்களும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுக்கபடவுள்ளதான அறிவிப்பும் – பேச்சுவார்த்தைகளும்- மறுப்புகளும் – போராட்டங்களும் – வாக்குறுதிகளும் – ஆட்சிமாற்றமும் – அமைச்சரவைப் பத்திரமும் – மீண்டும் பேச்சுவார்த்தையும் – வழங்கப்படாமைக்கான காரணங்களும்…

Ceylon Tea, Economy, Education, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

கொரொணா நெருக்கடியும் மலையகத் தமிழ் சமூகமும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பல ஆண்டுகள் செயற்பட்ட திரு ஆறுமுகம் தொண்டமான் கடந்த வாரத்தில் திடீரெனக் காலமானார். அவரின் இறப்பு மலையகத் தமிழ் அரசியலிலே ஒரு வெற்றிடத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியம்…