Ceylon Tea, Economy, Education, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

கொரொணா நெருக்கடியும் மலையகத் தமிழ் சமூகமும்

பட மூலம், Selvaraja Rajasegar Photo இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பல ஆண்டுகள் செயற்பட்ட திரு ஆறுமுகம் தொண்டமான் கடந்த வாரத்தில் திடீரெனக் காலமானார். அவரின் இறப்பு மலையகத் தமிழ் அரசியலிலே ஒரு வெற்றிடத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியம்…