Democracy, Economy, Equity, freedom of expression, Genocide, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும்

Photo, AP Photo இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த மே மாதத்தில் மூண்ட போரை நிறுத்தியது தானே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையறாது கூறிவருகிறார். இரு நாடுகளினதும் இராணுவ உயர்மட்டங்களில் இடம்பெற்ற தொடர்பாடல்களை அடுத்தே அன்று மோதல்களை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக புதுடில்லி…

Colombo, Democracy, DISASTER MANAGEMENT, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

இலங்கை ஏன் ‘டித்வா’ சூறாவளிக்கு தயாராக இருக்கவில்லை?

Eranga Jayawardena/AP Photo இந்தக் கேள்வி உயிர் தப்பிய ஒவ்வொருவரின் மனதிலும், அன்புக்குரியவரை இழந்த ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் மனதிலும், மிகவும் தாமதமாக வந்த ஒவ்வொரு மீட்புப் பணியாளரின் மனதிலும் எதிரொலிக்கிறது. பேரிடருக்குப் பிந்தைய பகுப்பாய்வுகள் வெளிப்படுத்தும் வலிமிகுந்த உண்மை தெளிவானது: புயல் கண்காணிக்கப்பட்டு,…

Agriculture, Ceylon Tea, Democracy, DISASTER MANAGEMENT, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையகத் தமிழர் வீட்டுரிமைப் பிரச்சினையை புள்ளிவிபரங்களைக் கொண்டு விகாரப்படுத்தலும் விளங்குதலும்

Photo, SELVARAJA RAJASEGAR மலையகத் தமிழர்கள் வீட்டுரிமை பிரச்சினைக்கு 900,000 பேர்ச்சஸ்கள் தேவை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியதை எப்படி விளங்கிக் கொள்ள போகிறோம்? ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரத்தின் போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதே கருத்தை குறிப்பிட்டிருந்த நிலையில் அவர் ஜனாதிபதியாக…

Agriculture, Colombo, Easter Sunday Attacks, Economy, Environment, HUMAN RIGHTS

அரசாங்கத்தை தூக்கி வெள்ளத்தில் எறிவதற்கு இது நேரமல்ல!

Photo, AP Photo/Eranga Jayawardena 2004 டிசம்பர் சுனாமியே இலங்கை அதன் அண்மைய வரலாற்றில் முகங்கொடுத்த படுமோசமான இயற்கை அனர்த்தமாகும். அடுத்த பெரிய அனர்த்தம் ‘டித்வா’ சூறாவளியும் அதன் விளைவாக ஏற்பட்ட கடந்த வாரத்தைய வெள்ளப்பெருக்கும் மண்சரிவுகளுமாகும். யேமன் நாட்டில் உள்ள வனப்புமிகு ஏரி…

Agriculture, Ceylon Tea, Economy, Education, Environment, Equity, HUMAN RIGHTS

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

Photo, Facebook: mariyan.teran காலநிலை மாற்றம் (Climate Change) என்பது பூகோள ரீதியில் ஒரு நீண்டகால சவாலாக இருந்தாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கையை பொறுத்தவரை, இதன் தாக்கம் தீவிரமானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும்…

Culture, Democracy, Economy, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுகூர்தலும் சகவாழ்வுக்கான பற்றுறுதியும்

Photo, Transcurrents இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முஸ்லிம் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தச் சம்பவம் வட‌ பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் தமிழ் – முஸ்லிம் உறவுகளின் நீண்ட வரலாற்றில் ஒரு இருண்ட கறையை விட்டுச் சென்றது….

Agriculture, Constitution, Democracy, DEVELOPMENT, Economy, Environment, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்…

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை மின்சார சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒன்றிணைந்து தயாரித்துள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தினால் மன்னார் தீவின் மக்களும் அதன் உயிரியல் சமூகமும் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன….

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, மலையகத் தமிழர்கள், மலையகம்

ஹம்மெலியவத்தை தோட்டம்: பல தசாப்தகால சுரண்டல் மற்றும் உடனடி வெளியேற்றம்

Photo, VOPP என்பது வயதான கோபால் சந்தானம், ஒரு மலையகத் தமிழர், 1945ஆம்ஆம் ஆண்டு காலி மாவட்டத்தின் பத்தேகம பிரிவில் உள்ள ஹம்மெலியவத்தை என்ற தோட்டத்தில் பிறந்தார். அவர் தனது 14 வயதிலிருந்து தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கினார், 77 வயது வரை தொடர்ந்து…

Agriculture, Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரச தோட்டங்களை தனியாருக்கு வழங்கும் முயற்சியும் அத்தோட்ட மக்களின் எதிர்காலமும்

Photo, AP Photo/Eranga Jayawardena நல்லாட்சி காலத்தின் போது இலங்கை பெருந்தோட்ட கூட்டுத் தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிராந்தியக் கம்பனி என்பனவற்றின் கீழிருக்கும் நட்டமடையும் தோட்டங்களும், அத்தோட்டங்களில் காணப்படும் துரைமார் பங்களாக்களும் தனியார்களுக்கு வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தோட்டங்களை தனியாருக்கு…

Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, DEVELOPMENT, Economy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Impunity, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசாநாயக்க

Photo, @anuradisanayake ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (23/9) சரியாக ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் நேரடியாக முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50…