Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

சொந்தக் காணி வேண்டும்… வீடு வேண்டும்…

சொந்தக் காணி வேண்டும் வீடு வேண்டும் தாளமிட்டுப் பாடு சம நீதி வேண்டும் உரிமை வேண்டும் அணி திரண்டு கூடு                                                           (சொந்தக்)   ஓடும் எலிக்குக் கூட வளைகள் உண்டு நரிக்குக் கூட புதர்கள் உண்டு நாங்கள் மட்டும் நாதியற்றுத் திரிவதோ?…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, Trincomalee

“அவரது பெயர் கமலேஸ்வரன்…” | குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்

படங்கள் | கட்டுரையாளர் & Jera ஆசிரியர் குறிப்பு: குமாரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மரிசா டி சில்வாவால் எழுதப்பட்டு மாற்றத்தில் வௌியான கட்டுரையை 24ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று மீள பிரசுரிக்கிறோம். ### 96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு…

Colombo, Gender, HUMAN RIGHTS

பாலியல் தொழிலுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம்: “இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே.”

தலைநகரத்தின் வீதிகளில் பயணிக்கின்ற நாம் நிச்சயம் தெருவோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க காத்துக்கொண்டிருப்பவர்களை நிச்சயம் கடந்திருப்போம். ஏன் இன்னும் சொல்லப்போனால் அவர்களது அதீத அலங்காரங்களையோ உடைகளையோ நகப்பூச்சு நிறங்களையோ பார்த்துக் கிண்டலடித்திருப்போம். குறைந்தபட்சம் நம்முடன் வருபவர்கள் அல்லது நண்பர்களிடம் அங்கே பாரு…

Colombo, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Trincomalee

பிரகீத், சுகிர்தராஜன், ஜனவரி 24

பட மூலம், Selvaraja Rajasegar பல வருடங்களாக இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் ஜனவரி மாதத்தை “கறுப்பு ஜனவரி” என்று பெயரிட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பல்வேறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, துன்புறுத்தல்கள் மட்டுமன்றி ஊடக நிறுவனங்களுக்கு தாக்குதல்கள்…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

“பிரகீத்தை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன்.”

“பிரகீத் காணாமலாக்கப்பட்ட சம்பவத்தை காணாமல்போக விடாமல் பார்த்துக்கொள்வதுதான் எனது ஒரே இலக்கு. அவரை நான் உயிர் வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை அவருடன் பகிர்ந்துகொள்வேன்.” தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதை தெரிந்துகொள்ள 10 வருடங்களாகப் போராடிவரும் சந்தியா எக்னலிகொட இவ்வாறு…

CORRUPTION, POLITICS AND GOVERNANCE

வௌிப்படும் நிர்வாணம்

பட மூலம், UN Aids ரஞ்ஜன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளானது நாட்டின் நிர்வாகத் துறை குப்பையாகியுள்ள நிலையினை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற ஒரு திரைப்படமாக மாறியிருக்கின்றது எனலாம். நாட்டின் அரசியல் சார்ந்தவர்களும் நாட்டின் பொது மக்களும் குறைந்த அளவிலேயே வாசிப்புப் பழக்கம் இருப்பவர்களாக…

Colombo, Education, POLITICS AND GOVERNANCE

தேசிய சுவடிகள் காப்பகத்தின் பணிப்பாளர் நீக்கம்: கல்வியாளர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம்

கௌரவ கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி செயலகம், காலிமுகத்திடம் கொழும்பு 01   பிரதி: கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ புத்த சாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சர், பிரதமர் அலுவலகம் 58, சேர் எர்னஸ்டி டி சில்வா…

Death Penalty, Easter Sunday Attacks, End of War | 10 Years On, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, PRESIDENTIAL ELECTION 2019, RECONCILIATION, RELIGION AND FAITH, RIGHT TO INFORMATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

2019: ஒரு பின்னோக்கிய பார்வை

கடந்த தசாப்தத்தின் கடைசி வருடத்தை கடந்திருக்கிறோம். இந்த கடைசி வருடத்தில் இலங்கை பல திருப்புமுனையான சம்பவங்களைச் சந்தித்திருக்கிறது. திரும்பிப் பார்ப்போமானால், முதலிம் நமது நினைவுக்கு வருவது ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட இந்தக் கொடூர தாக்குதலில் 200இற்கும் மேற்பட்ட…

Colombo, CORRUPTION, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

பாதகங்களை சாதகமாக மாற்றியமைத்தல்

பட மூலம், Theinterpreter யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது முதல் உயிர்த்த ஞாயிறன்று முஸ்லிம் இளைஞர்கள் சிலரால் நடாத்தப்பட்ட தாக்குதல் வரையிலான காலப்பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் மூலமாக உயிர்ச்சேதங்களோ பொருட்சேதங்களோ இலங்கையில் ஏற்படவில்லை. எனினும், உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான காலப்பகுதியில் இரத்த ஆறுகள்…

HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

1915 முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரத்தை பிரித்தானிய காலனித்துவ அரசு எவ்வாறு எதிர்கொண்டது?

பட மூலம், veriteresearch.org 1915 மே 29ஆம் திகதி கண்டியில் காஸ்ட்ல் ஹில் வீதியில் ஒரு பௌத்த ஊர்வலத்தினையொட்டி வன்முறையுடன் கூடிய ஓர் சர்ச்சை வெடித்தது. நடைபெற்ற கலவரத்தில் சோனக முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக அல்லாமல் இங்கு ஆரம்பித்த வன்முறை நிகழ்வுகள்…