Economy, HEALTHCARE, HUMAN RIGHTS

கொரோனோ: நீதியின் எல்லைக்கோடுகள்

பட மூலம், @PARLNetworkSL மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை  `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள்…

Colombo, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY

உலகிற்கான ஒரு மணியோசை

பட மூலம், NEWSCIENTIST தொற்றுநோய்கள் மக்களை திடீர் என முன்னெச்சரிக்கையின்றி தாக்கும் எப்போதாவது இடம்பெறும் சம்பவங்கள் இல்லை, மாறாக ஒவ்வொரு சமூகமும் தனது சொந்த பலவீனங்களை உருவாக்கிக்கொள்கின்றது. அது குறித்து கற்பது சமூகத்தின் கட்டமைப்பை கற்பதாக அமையும். அதன் வாழ்க்கை தரம் மற்றும் அரசியல்…

HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY

சிறைச்சாலைகளில் கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காகக் கைதிகளை விடுதலைசெய்தல்

26 மார்ச் 2020 அதிமேதகு கோட்டபா ராஜபக்‌ஷ, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கௌரவ ஜயந்த ஜயசூரிய, பிரதம நீதியரசர், நீதிசேவைகள் ஆணைக்குழவின் தலைவர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, நீதி அமைச்சர் திரு. டி.எம்.ஜே.டபிள்யூ. தென்னக்கோன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்…

Colombo, DISASTER MANAGEMENT, HEALTHCARE

கொரோனா வைரஸ் தொற்றுநோய், அதன் தாக்கங்கள் மற்றும் நீங்கள் என்ன உதவி செய்யலாம்?: சுருக்கமான வழிகாட்டுதல்கள்

பட மூலம், THE ECONOMIST (சஷிக்கா பண்டார), Shashika Bandara is an Associate in Research at the Duke Global Health Institute. He tweets at @shashikaLB. புதிய கொரோனா வைரசினால் உருவாகியுள்ள உலகளாவிய நோய் தொற்று காரணமாக முன்னொருபோதும் ஏற்பட்டிராத அழிவுகள் குறித்து வெளிவரும்…

Colombo, Economy, HEALTHCARE

கொவிட்-19: உலகமயமாதலும் உள்நாட்டு நிலவரங்களுக்கு ஏற்ப விவகாரங்களைக் கையாளுதலும்

பட மூலம், The Atlantic கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் சுகாதார, பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் சுகாதார குறிகாட்டிகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளனர். அதேவேளை இன்னொரு வர்க்கத்தினர் பங்குசந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அதிர்வுகள் குறித்து…

Colombo, DISASTER MANAGEMENT, HEALTHCARE

[COVID19] கொவிட் 19: நாங்கள் தயாரா?

பட மூலம், AsianReview “வாழ்க்கையில் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அவற்றைப் புரிந்துகொள்வதே தேவையாகும். அதனைச் சரியாகப் புரிந்துகொண்டால் அச்சம் குறையும்’’ – மேரி கியூரி. வீர சிங்களப் பிள்ளைகள் அண்மையில் கொரோனா நோய் தடுப்புக்காக அமைக்க திட்டமிடப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து…

Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் நாடு

பட மூலம், The Economist  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் உறுதிமொழியை பொய்யாக்கிவிட்டு சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது தொடர்பான செய்தி பரவத்தொடங்கியபோதே எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. சுங்க…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, International, POLITICS AND GOVERNANCE

பாரத தேசத்தை சின்னாபின்னமாக்கும் இந்துத்துவ மேலாதிக்க சிந்தனை

பட மூலம், DNAIndia, (குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்கள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கையினால் கொல்லப்பட்ட 31 வயதான மொஹமட் முதாஸிரின் இறுதிச் சடங்கு). 1940களில் பாரதம் இரு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை இரண்டு பேர் ஆதரித்தார்கள். ஒருவர் பாகிஸ்தானின் ஸ்தாபகர் மொஹம்மட்…

Culture, Gender, HUMAN RIGHTS, Identity

காடி – சூரியனின் பிள்ளைகள் (Gaadi – children of the sun)

படங்கள் மூலம், IFFR றொட்டர்டாமில் (Rotterdam- The Netherlands) ஒவ்வொரு வருடமும் சர்வதேச திரைப்பட விழா நிகழ்கிறது. பல வருடங்களாகப் போவதற்கான சூழ்நிலை கிடைக்கவில்லை. இவ்வருடம் அது சாத்தியமானதால் எப்படத்திற்குப் போகலாம் எனத் தேடிய பொழுது நெறியாளர் பிரசன்ன விதானகே அவர்களின் திரைப்படமான “காடி-…

Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

“ஹதே அபே பொத” பற்றி பேசுவோம்…

பட மூலம், ColomboTelegraph 2019 டிசம்பர் மாதமளவில் ஒரு புத்தகத்தின் மீது மட்டும் பழமைவாத எதிர்ப்புக் கருத்துக்கள் குவிந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். “ஹதே அபே பொத” என்று அழைக்கப்படும் பாலியல் கல்வி தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்காக முன்மொழியப்பட்ட பாடத்திட்டத்திற்கு எதிராக முன்னணி மதத்தலைவர் கருத்துத்…