வெளிப்படைத்தன்மையினையும் பொதுமக்கள் மேற்பார்வையினையும் பலவீனப்படுத்தாத 20ஆவது திருத்தமே தேவை!
பட மூலம், ColomboTelegraph நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பிற்கு உத்தேச 20ஆவது திருத்தத்தினைக் கொண்டுவருவதற்காக அமைச்சரவை அங்கீகாரத்தினைப் பெற்று அதனை வர்த்தமானியில் வெளியிட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளார். உத்தேசிக்கப்பட்டுள்ளவாறாக 20ஆவது திருத்தம் எவ்வாறு நாடாளுமன்ற…