Culture, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

வைரஸிற்கு எதிரான இந்தியாவின் போரை மலினப்படுத்தும் அரசியலும் மதமும்

பட மூலம், CNtraveler உலகின் எந்தப்பகுதியில் என்றாலும் அரசியலும் மதமும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகின்ற கலவையாகும். ஆனால், இது இந்தியாவைப் பொறுத்தவரை, அதுவும் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்கின்ற அதேவேளை கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கும் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், குறிப்பாக ஒரு…

Democracy, Economy, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

செல்வந்தர்களை முக்கியமானவர்களை இவ்வாறு நடத்துவார்களா? ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு உரிமைகள் இல்லையா?

பட மூலம், AP Photo/Eranga Jayawardena “பெண்களாகிய எம்மை அவர்கள் நள்ளிரவில் ஆடு மாடுகளைப் போல் ஏற்றிச் சென்றது மட்டுமல்லாது, எங்களை எங்கே கூட்டிச் செல்கின்றனர் என்றோ அல்லது ஏன் கூட்டிச் செல்கின்றனர் என்றோ கூட எம்மிடம் கூறவில்லை. நாங்கள் எங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

கருப்பு ஒக்டோபருக்கு 30 வருடங்கள்; நாம் இப்போது எங்கே நிற்கிறோம்?

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடபுல முஸ்லிம்கள் 75,000 பேர் இரண்டு வாரக் காலப்பகுதியினுள் அவர்களின் வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட துயரம் நடந்தேறிய ஒக்டோபர் மாதத்தினைக் கருப்பு ஒக்டோபர் என்றால் அது மிகையாகாது. என் குடும்பமும் அவ்வாறு வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் ஒன்றுதான்….

Economy, POLITICS AND GOVERNANCE

டோக்கியோ ‘குவாட்’ மாநாட்டில் பயனின்றிப் போன ‘ஆசிய நேட்டோ’ திட்டம்

பட மூலம், brookings.edu பெரிதாகப் பேசப்பட்டதும் எதிர்பார்க்கப்பட்டதுமான  ‘ குவாட் ‘ (அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு கலந்துரையாடல் –  Quadrilateral  Security  Dialogue – Quad) வெளியுறவு அமைச்சர்கள் மட்ட இரண்டாவது மாநாடு கடந்த…

20th amendment, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

20ஆவது திருத்தமும் துரித பொருளாதார அபிவிருத்தியும்; இரண்டுக்கும் இடையேயான தொடர்பு எங்கே?

பட மூலம், Deccanherald, REUTERS பலம்பொருந்திய  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி துரித பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமானது என்று கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பத்திரிகையாளர் ஒருவருடனான நேர்காணலில் வாதிட்டிருக்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எந்தவித தடுப்பும் சமப்படுத்தலும் இல்லாமலும் பொறுப்புக்கூறும் கடப்பாடு இல்லாமலும் சர்வாதிகார…

International, POLITICS AND GOVERNANCE, சர்வதேச விவகாரம்

மாலைதீவு மீதான இராணுவக் கட்டுப்பாட்டை இந்தியா இழக்கும் ஆபத்து

பட மூலம், AsiaTimes 1988 நவம்பரில் சதிப்புரட்சி முயற்சியொன்றை முறியடிப்பதற்கு மாலைதீவிற்கு இந்தியா ஒரு பராகமான்டோ படைப்பிரிவை அனுப்பியபோது அந்தப் படைவீரர்கள் மாலைதீவுவாசிகளால் பெரிதும் வரவேற்கப்பட்டார்கள். இலங்கையிலிருந்து இயங்கிய மாலைதீவு வர்த்தகப் பிரமுகர் ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பயன்படுத்திய கூலிப்படைகளை முறியடிப்பதற்காக அன்றைய ஜனாதிபதி…

PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

தமிழர் விடயத்தில் ராஜபக்‌ஷ மீது மோடி அழுத்தம் கொடுப்பது ஏன்?

பட மூலம், DNAindia இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் இடையே அண்மையில் நடைபெற்ற இணையவழி உச்சிமாநாடு ஏதோவொரு வகையில் பொதுநிலை கடந்த விசித்திரமானதாக அமைந்தது. இணையவழியில் மோடி தெற்காசியத்தலைவர் ஒருவருடன் உச்சிமாநாட்டை நடத்தியிருப்பது இதுவே முதற்தடவையாகும். இதுகுறித்து பெரிய…

20th amendment, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

20ஆவது திருத்தம் அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு மிகவும் தவறான ஒரு அணுகுமுறை

பட மூலம், TheDiplomat உத்தேச 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் முக்கியமான குறைபாடுகள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. அதற்கு அனுசரணை வழங்குவோரும் அதை வரைந்தவர்களும் அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு மிகவும் தவறான ஒரு அணுகுமுறையை தெரிவுசெய்திருப்பதே முக்கியமான தவறுகளில் ஒன்றாகும். இந்த அணுகுமுறை ஏன் தவறானது என்பதற்கு பல…

Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

சந்தியாவின் நீதிக்கான பயணம் (Infographics)

வழமையாக வேலை முடிந்ததும் வீடு வந்துசேரும் கணவர் அன்று பின்னிரவாகியும் வந்துசேரவில்லை. ஏதாவது அவசர வேலையென்றாலும் தவறாமல் அழைப்பெடுத்து மனைவிக்கு அறிவிப்பது வழமை. ஆனால், அன்றைய தினம் அவ்வாறானதொரு தகவல் வந்துசேரவில்லை. வழமைக்கு மாறாக போனும் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டுள்ளது. நேரம் போகப் போக…

20th amendment, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

ஒழுங்குமுறையை மீறிய 20ஆவது திருத்தச் சட்டமூல முதலாவது வாசிப்பு 

பட மூலம், The Diplomat சர்ச்சைக்குரிய அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்த வாரம் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்று முதலாவது வாசிப்புக்காக நீதியமைச்சரினால் முன்மொழியப்பட்டபோது நாடாளுமன்றத்தினூடான பயணத்தை அது தொடங்கியது. அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது…