அப்பா இன்னும் வரேல்ல…
Photo: Author 2009 போரின் இறுதிநாட்களில் பிறந்த குழந்தைகளுள் தமிழ் நிலாவும் ஒருவர். தந்தையின் தழுவலை உணரும் முன்னே தந்தையைப் பிரிந்த பெண் குழந்தை. 2009 மே 18 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் திரைத்துறை பிரிவின் போராளியான இவளது தந்தை அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்…