
“புவிசார் அரசியல் சூழ்ச்சிக்குப் பதிலாக கடன் இரத்தை உறுதிசெய்யவேண்டும்” – 182 சர்வதேச பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள்
Photo, THE HINDU பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் இலங்கைக்கு மிகப் பெரிய சர்வதேச ஆதரவு தேவைப்படுகிறது. புவிசார் அரசியல் சூழ்ச்சிக்குப் பதிலாக, இலங்கையின் கடன் வழங்குநர்கள் அனைவரும் தற்போதைய நெருக்கடியிலிருந்து ஒரு வழியை அடைவதற்கு போதுமான அளவு கடன்கள் இரத்துச் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்…