Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு பகிரங்க கடிதம்

Photo, ASSOCIATED PRESS மதிப்புக்குரிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே, இலங்கை விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் எழுதிவருகின்ற ஒரு ஊடகவியலாளன் என்கிற வகையில் இலங்கையில் ஊடகத்துறையின் சகல உறுப்பினர்களினதும் ஆழமான அக்கறைக்குரிய ஒரு பிரச்சினை குறித்து உங்களுக்கு எழுதுகிறேன். நாடாளுமன்றத்தில் 2023 ஏப்ரில் 25…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

(VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்

வெட்ட வெளி, வெயில் சுட்டெரிக்கிறது. மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகள் ஆங்காங்கே வளந்திருக்கின்ற மரங்களின் நிழலில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. நான் தேடிவந்த செல்வரத்தினம் ஐயா மாடுகளை அழைத்துக்கொண்டு இந்தப் பக்கமாகத்தான் வந்திருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரை காணாததால் நானும் மரமொன்றைத்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஸ்ரான் சுவாமி: சமூக இயக்கம் – கூட்டுத்தலைமைத்துவம்

Photo: Scroll.in ஒன்பது மாத காலம் சிறையிலடைக்கப்பட்டதன் பின்னர் கடந்த 5ஆம் திகதி ஜூலை பிணை மறுக்கப்பட்டு ஸ்ரான் சுவாமி இறந்தார். அவருடைய மரணம் தொடர்பில் எதிர்வினைகளை அவதானித்தவர்கள் இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தன்மையை கேள்விக்குட்படுத்தினர், இந்திய ஜனநாயக முறைமையின் சரிவாக உற்று நோக்கினர். தனக்கு…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கந்தகெட்டிய தீர்ப்பும் அரச தடுப்புக் காவலில் தொடரும் மரணங்களும்

Photo, LAKRUWAN WANNIARACHCHI/AFP via Getty 2014 மே 7ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் சந்துன் மாலிங்க என்ற 17 வயது இளைஞனும், மேலும் நால்வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டார்கள். அடுத்த நாள் பிற்பகல்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH

கூட்டுத் தீபங்களின் கால வெளிச்சம்

Photo: Selvaraja Rajasegar மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் அனைத்து வயதினரையும், அனைத்து இனங்களையும், அனைத்து சமூக வர்க்கங்களையும் கொண்ட இலங்கையர்களின் வாழ்க்கையைத் தொட்டே முடிவுக்கு வந்தது. தந்தைகள், மகன்கள், மகள்கள், மனைவிகள் என யாவரும் கொல்லப்பட்டனர். படுமோசமாகக் காயமடைந்தனர். போரில்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

#HRC46: சீர்திருத்ததிற்கானதல்ல ஒரு இடைவேளைக்கானதே!

படம்: Selvaraja Rajasegar இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த வருடம், பின் அடுத்த வருடம் என, ஒவ்வொரு வருடமும் குறைபாடுடையதும் அதிக அரசியல் மயப்படுத்தப்பட்டதுமான அரச மனித உரிமைப் பொறிமுறையொன்றின் மீது ஏன் திரும்பத் திரும்ப தங்களது நம்பிக்கையை வைக்கிறார்கள்? மனித உரிமைத்…

Colombo, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

எனது சகோதரன் ஹேஜாஸ்

பட மூலம் கட்டுரையாளர், Hefraz Hizbullah ஹேஜாஸ் ஹிஸ்புல்லா எனது இளைய சகோதரன், தவறாகக் கைதுசெய்யப்பட்டு, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவனாகக் காண்பிக்கப்பட்டு, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், அவனுக்கு இந்த வாரம், ஆகஸ்ட் 25 அன்று, தனது 40 ஆவது…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை

பிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு…

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

இஸ்லாத்தைத் துறத்தலுக்கான தண்டனை என்ன? 

பட மூலம், Selvaraja Rajasegar ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வித்தியாசமான உரையாடல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் முஸ்லிம்கள் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. அல்குர்ஆன் தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என சிலர் கூறுகின்றனர். அது பெண்களுக்குரிய உரிமைகளை கொடுக்காது அவர்களை அடக்குகிறது…

Death Penalty, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக – ஜயம்பதி விக்கிரமரத்ன

பட மூலம், Colombo Gazatte  மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன எடுத்திருக்கும் தீர்மானம் பரந்தளவிலான எதிர்ப்புக்களை சந்தித்துள்ளது. அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பிரதான கட்சிகள் அனைத்தும் – ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை பொது ஜன பெரமுன, தமிழ்த் தேசியக்…