
இலங்கையின் அபாயகரமான உள்நாட்டுக் கடன் மீளமைப்பு
Photo, REUTERS/Dinuka Liyanawatte சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை என்பவற்றுக்கிடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தம் எதிர்கொண்டு வரும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை கவனத்திலெடுக்கத் தவறுகின்றது. அதற்குப் பதிலாக, அது உழைக்கும் மக்கள் மீது மிக மோசமான விதத்திலான பாதிப்புக்களை எடுத்துவரக்…