CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

ஜனாதிபதி தேர்தலும் ரணிலும்

Photo, EASTASIAFORUM ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று கடந்த ஞாயிறோடு இரு வருடங்கள் நிறைவடைகின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு இளம் நாடாளுமன்ற உறுப்பினராக கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதியில் இருந்து தெரிவாகி சரியாக 45 வருடங்கள் நிறைவடைந்த தினத்திலேயே அவர் தன்னிடமிருந்து கால்நூற்றாண்டுக்கும்…

Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | “நான் ஒரிஜினல் தோட்டத் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவன்!”

“நாங்கள் இந்த நாட்டில் பதிவுப் பிரஜைகளாக இருந்தோம். கடதாசிப் பிரஜைகள் என்றே கூறலாம். என்னுடைய பெயர், தந்தையின் பெயர், குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு இலக்கங்களும் கொடுக்கப்பட்டன. இந்த நாட்டில் மாடுகள், கைதிகளுக்குத்தான் இலக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், இலக்கங்கள் கொடுக்கப்பட்ட பிரஜைகளாகக்…

Democracy, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இருவழியில் தமிழ்த்தேசியம்

Photo, NEWSFIRST தமிழ்த் தேசிய அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிந்துள்ளது. ஒன்று,  தீவிரத் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முற்றுமுழுதாகவே கற்பனையில் சமராடுவது. கடுமையான அரச எதிர்ப்பு, பிற இன, மத வெறுப்பைக் காட்டுவதெல்லாம் இந்தத் கற்பனைத் தீவிரத் தன்மையின் வெளிப்பாடுகளே (குரைக்கிற நாய்…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இன்னும் எத்தனைக் காலம் சம்பளக் கோரிக்கையை முன்வைத்து போராடுவது?

Photo, SELVARAJA RAJASEGAR தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவிலிருந்து 1700 ரூபாவாக அதிகரிக்கும்படியாக அரசாங்கம் ஏப்ரல் 27ஆம் திகதி வர்த்தமானி ஒன்றினை வெளியிட்ட பின் தோட்டக் கம்பனிகள் சார்பாக முதலாளிமார் சம்மேளனம் வழக்குத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து மே 21ஆம் திகதி…

Culture, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | ஏன் எமக்கு மலையகத் தமிழர் என்ற இன அடையாளம் தேவை?

Photo, Selvaraja Rajasegar “200 வருடங்களாக இலங்கைக்கு பாரியளவிலான பங்களிப்பை வழங்கி, பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிய எங்களுக்கு இந்த மண்ணுடன் – இலங்கையுடன் தொடர்புபட்ட ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்பது மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகிறது. இங்கு வந்து குடியேறிய எல்லோரும் இந்தியாவிலிருந்துதான் வந்தார்கள்…

Colombo, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, War Crimes

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் இலங்கையில் நீதிக்கான போராட்டங்கள்

Photo, THE TELEGRAPH 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கொழும்பு பேராயத்திலுள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று உயர்தர…

Agriculture, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

வடக்கு, கிழக்கில் பொருளாதார நெருக்கடியின் பின்னரான நுண்நிதிச் செயற்பாடுகளும் பெண்களும்

Photo, Karibu Foundation, Amila Udagedara இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் ஒவ்வொரு குடும்பங்கள் மற்றும் பெண்களின் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் கடனைப் பெறுவது பெண்கள் தமது நிதித் தேவையை சமாளிக்கும் ஒரு வழியாக இருக்கின்றது. இது மேலும் அவர்கள்…

Colombo, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE, Post-War

கோட்டாவின் புத்தகம்

Photo, BLOOMBERG கோட்டபாய ராஜபக்‌ஷ கடந்த வியாழக்கிழமை ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்கான சதி’ (The Conspiracy to oust me from the Presidency) என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்த நூலை இலங்கையின் முக்கியமான…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை நாடிநிற்கும் அரசாங்கம்

Photo, @PMDNewsGov ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முறையில் மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியிருக்கிறது போன்று தெரிகிறது. ஆபிரிக்க நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 19ஆவது உச்சிமாநாட்டிலும் 77 நாடுகள் குழு மற்றும்…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….!

Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக…