
சிறைச்சாலைகளில் கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காகக் கைதிகளை விடுதலைசெய்தல்
26 மார்ச் 2020 அதிமேதகு கோட்டபா ராஜபக்ஷ, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கௌரவ ஜயந்த ஜயசூரிய, பிரதம நீதியரசர், நீதிசேவைகள் ஆணைக்குழவின் தலைவர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, நீதி அமைச்சர் திரு. டி.எம்.ஜே.டபிள்யூ. தென்னக்கோன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்…