
(VIDEO) “அதிகாரத்தைப் பிரயோகிக்கவிடாது தடுத்த பெருந்தொற்று”
“ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியில் இருந்தபோதுதான் போர் முடிவடைந்தது. போர் எந்த விதத்தில் முடிவடைந்தது என்று எம் அனைவருக்கும் தெரியும். பாரதூரமான மனிதாபிமானத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் இடம்பெற்றன. ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதோடு, உயிராபத்துக்களையும் சந்தித்திருந்தனர். இம்முறை கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு…