தேர்தல்களில் நம்பிக்கை இழந்தது அரசாங்கமா, மக்களா?
Photo, THE ECONOMIC TIMES நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் புரிந்துகொண்டவர்களாகத்தான் எமது அரசியல்வாதிகள் தேர்தல்களைப் பற்றிப் பேசுகிறார்களா என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை. தேர்தல்கள் வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் தேர்தல்கள் தற்போதைக்கு வேண்டாம் என்று கூறுபவர்களுக்கும் இது பொருந்தும். இரு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா…