Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

ஜே.வி.பியின் தேர்தல் வரலாறும் எதிர்கால வாய்ப்புக்களும் 

Photo, @anuradisanayake புதிய வருடம் பிறப்பதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் அறிவித்த பிரகாரம் தேசிய தேர்தல்கள் நடைபெறுமானால் அடுத்த வருடம் இலங்கை அரசியல் பரபரப்பானதாக இருக்கப்போகிறது. கடந்த வெள்ளிக்கிழமையும் கூட ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்துப் பேசினார்….

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவுகள்

Photo, X, @anuradisanayake இந்தக் கட்டுரையின் தலைப்பு சில வேளைகளில் உரிய காலத்துக்கு மிகவும் முந்திய – தருணப் பொருத்தமில்லாத ஒன்றாகவும் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இடையில் எதிர்பாராதவிதமாக அல்லது அரசியல் சூழ்ச்சித்தனமான செயல்களின்  விளைவாக ஏதாவது இடையூறுகள் வராமல் இருந்தால், ஜனாதிபதி விக்கிரமசிங்க…

Constitution, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

நசீர் அஹமட்டுக்கு எதிரான தீர்ப்பு; கட்சித்தாவல் கலாசாரம் குறித்து மூளவைத்திருக்கும் விவாதம்

தற்போதைய நாடாளுமன்றத்தில் யார் யார் எந்தப் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடிக்கடி கூறுவார். கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியில் இருந்து  உத்தியோகபூர்வமாக…

Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

குழப்பநிலையை மேலும் சிக்கலாக்கும் தேர்தல் திகதிகளும் தேர்தல் சீர்திருத்தங்களும்

Photo, AP Photo/Eranga Jayawardena தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் ஆராய்ந்து மாற்றங்களை முன்மொழிவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணை ஆணைக்குழு முன்கூட்டிய பேச்சுவார்த்தையோ அல்லது முன்னறிவிப்போ இன்றி வந்திருக்கிறது. அது பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் வரை…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

எசமானரின் குரல்?

Photo, COUNTERPOINT நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிட்டு நிறைவேற்று அதிகார பிரதமரைக் கொண்ட நாடாளுமன்ற ஆட்சிமுறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு முயற்சியின் அங்கமாகவே நாடாளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றம் செய்வதற்கான…

Colombo, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம்: எதேச்சாதிகாரத்துக்கான ஒரு ட்ரோஜன் குதிரை

Photo, THE CITIZEN இலங்கையின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act) வரைவு கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்டது. அது மிகக் கடுமையான, ஆபத்தான ஒரு வரைவாக இருந்து வருகிறது. அது குறித்து ஆச்சரியப்படுவதற்கோ, திடுக்கிடுவதற்கோ எதுவுமில்லை. இந்த வரைவுக்கான ஆதரவு குறித்து நான்…

Democracy, Easter Sunday Attacks, Elections, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சர்வதேச விசாரணையை வேண்டிநிற்கும் சர்வதேசக் குற்றச்செயல்

Photo, Dinuka Liyanawatte/Reuters, CNN உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள கதையை வெளிப்படுத்துவதாகக் கூறும் சனல் 4 விவரணக் காணொளி அந்தத் தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்திருக்கக்கூடியவர் யார்? அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள்? என்பது பற்றி நாட்டில் விவாதத்தை மீண்டும் வைத்திருக்கிறது….

CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல்

Photo, SAUDI GAZETTE, AFP Photo றொடீசியா என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் றொபேர்ட் முகாபே. வெள்ளையர் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட பிறகு அவர் 1980 தொடக்கம் 1987…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

சகலரினதும் நல்வாழ்வை உறுதிப்படுத்தக்கூடிய முறைமை மாற்றத்தை நோக்கி….!

Photo, EFE.COM முறைமை மாற்றத்தை வேண்டிநின்ற போராட்ட இயக்கம் ஒன்றரை வருடத்துக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக நோக்கப்படும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனத்தைக் குவித்தது. போராட்ட இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் மக்கள் வந்தார்கள். விவசாய…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

புதிய அரசியல் அணிசேருகைகள்

Photo, SOUTH CHINA MORNING POST கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியும் மக்கள் கிளர்ச்சியும் நவீன இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராதவை. அதேபோன்றே அவற்றுக்குப் பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளும் கட்சிகளின் புதிய அணிசேருகைகளும் கூட முன்னர் எவரும் நினைத்துப் பார்த்திராதவை. அண்மைய…