குழப்பநிலையை மேலும் சிக்கலாக்கும் தேர்தல் திகதிகளும் தேர்தல் சீர்திருத்தங்களும்
Photo, AP Photo/Eranga Jayawardena தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் ஆராய்ந்து மாற்றங்களை முன்மொழிவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணை ஆணைக்குழு முன்கூட்டிய பேச்சுவார்த்தையோ அல்லது முன்னறிவிப்போ இன்றி வந்திருக்கிறது. அது பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் வரை…