Colombo, CORRUPTION, Democracy, DEVELOPMENT, Economy, POLITICS AND GOVERNANCE

சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை மறுசீரமைப்பு அறிக்கையும் அதன் பரிந்துரைகளும்: சில அவதானிப்புகள்

Photo, DAILY SABAH அறிமுகம் தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாகப் பரந்த கலந்துரையாடல் (ஆதரவாகவும் எதிராகவும்) நாடாளுமன்றத்திலும், அரசியல் பரப்பிலும், சிவில் சமூக மட்டத்திலும் இடம்பெற்று வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி…

Colombo, CORRUPTION, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கையின் அபாயகரமான உள்நாட்டுக் கடன் மீளமைப்பு

Photo, REUTERS/Dinuka Liyanawatte சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை என்பவற்றுக்கிடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தம், எதிர்கொண்டு வரும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை கவனத்திலெடுக்கத் தவறுகின்றது. அதற்குப் பதிலாக, அது உழைக்கும் மக்கள் மீது மிக மோசமான விதத்திலான பாதிப்புக்களை எடுத்துவரக்…

CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல்

Photo, SAUDI GAZETTE, AFP Photo றொடீசியா என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் றொபேர்ட் முகாபே. வெள்ளையர் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட பிறகு அவர் 1980 தொடக்கம் 1987…

Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையக மக்களின் காணி உரிமை மறுப்பு: சில கேள்விகள்

Photo, Selvaraja Rajasegar கிரமங்களில் வாழும் மக்களுக்கு வசிப்பதற்காக 20 பேரச்சஸ் அல்லது அதற்கு அதிகமான அரசக் காணிகள் சட்ட ரீதியாக உரித்துடன் வழங்கப்படுகின்றன. எனினும், மலையக மக்களுக்கு வசிப்பதற்காக 1995ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை ஒரு குடும்பத்துக்கு 7 பேச்சஸ் அளவு காணியே…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

சகலரினதும் நல்வாழ்வை உறுதிப்படுத்தக்கூடிய முறைமை மாற்றத்தை நோக்கி….!

Photo, EFE.COM முறைமை மாற்றத்தை வேண்டிநின்ற போராட்ட இயக்கம் ஒன்றரை வருடத்துக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக நோக்கப்படும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனத்தைக் குவித்தது. போராட்ட இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் மக்கள் வந்தார்கள். விவசாய…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ஆட்சிமுறையில் இன்று காணப்படும் முரண்பாடு

Photo, SELVARAJA RAJASEGAR நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி உள்ளூராட்சித் தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்து இப்போது நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இலங்கையில் முதற்தடவையாக  சட்டக்கட்டமைப்புக்கு வெளியேயும் அரசாங்க திறைசேரியிடம் பணம் இல்லை என்ற காரணத்தினாலும் தேர்தல் ஒன்று ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல்களுக்குப் போகாமல் சமூகத்தின் அடிமட்டத்தில் அரசியல்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……!

Photo, SELVARAJA RAJASEGAR ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது. ஜூலை 9 இலங்கை…

Agriculture, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

நெருக்கடி மத்தியில் வாழ்வாதாரம், கடன் மற்றும் சமூகப் பாதுகாப்பு

Photo, Ishara S Kodikara/AFP/ THE GUARDIAN கொவிட்-19 மற்றும் அதனைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சமூகப் பாதுகாப்பின் நிலை தொடர்பான ஆய்வு ஒன்று பொருளாதார நீதிக்கான பெண்நிலைவாதக் குழுமத்தினால் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஆட்சிமுறையின் சவால்களுக்கு வார்த்தைகளால் அல்ல செயல்களால் முகங்கொடுக்க வேண்டும்!

Photo, TAMILGUARDIAN நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது குறிப்பான அக்கறைக்குரிய இரு விவகாரங்களை முதன்மைப்படுத்துகிறது. முதலாவது, வடக்கு, கிழக்கின் முன்னாள் போர் வலயங்களில் தொடரும் உயர்மட்ட நிலையிலான கண்காணிப்பு. நாட்டின் அந்த பாகங்களுக்குச் செல்பவர்கள் இரு…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

குற்றச்செயல்மயமான அரசியலும் அரசியல்மயமான குற்றச்செயல்களும்

Photo, THE WASHINGTON POST முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க முதலில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக பணியாற்றினார். செயலாளர் நாயகம் பதவி முன்னர் நாடாளுமன்ற எழுதுவினைஞர்  (Parliament Clerk) என்றே அழைக்கப்பட்டது. 1960 களின் நடுப்பகுதியில் சட்டமா அதிபர்…