Colombo, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மனித உரிமைகளையும் அரசியல் சுதந்திரங்களையும் மதிக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவது சாத்தியமா?

Photo, TAMILGUARDIAN கடந்த வருடத்தைய தேசிய தேர்தல் பிரசாரங்களில் வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு அதிருப்தி ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, பொருளாதார இடர்பாடுகளைத் தணிப்பதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக…

Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பணயம் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள்

Photo, FOXNEWS இலங்கை அரசியல் வரலாற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் முன்னென்றும் இல்லாத வகையில் அவற்றின் எதிர்காலத்தை உறுதிசெய்வதற்காக சிங்கள தலைமைத்துவத்தைக் கொண்ட தேசிய கட்சி ஒன்றுக்கு எதிராக மிகவும் உக்கிரமான பிரசாரங்களை முன்னெடுக்கின்ற ஒரு தேர்தலாக எதிர்வரும்…

Democracy, Economy, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, International, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

பாதுகாப்பு, சுற்றுலாத்துறை, பதற்றங்கள்: அருகம்பேயில் பரிணமித்து வரும் சூழ்நிலை

Photo: REUTERS நாங்கள் நின்றுகொண்டிருந்த பொத்துவில் பிரதான வீதியில் அமைந்திருந்த ஹாட்வெயார் கடைக்கு அருகில் நான்கு சக்கர (போர் வீல்) இயங்குதிறன் கொண்ட, அம்புலன்ஸ் வண்டியின் விளக்குகளை ஒத்த விளக்குகளுடன் ஒரு பெரிய வேன் ஒன்று வந்து நின்றது. வாடிக்கையாளர்கள் ஒருவரையும் காணவில்லையே என்ற…

Colombo, Democracy, Elections, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity

இலங்கை அரசியலில் பெண்களுக்குரிய ஒதுக்கீடு: தடைகள் தகர்க்கப்படுகின்றனவா அல்லது சுவர்கள் எழுப்பப்படுகின்றனவா?

Photo, COLOMBO TELEGRAPH அரசியலில் பாலின சமத்துவத்திற்காக இலங்கையில் மேற்கொள்ளப்படும் போராட்டமானது திட்டமிடப்பட்ட தடைகளாலும் ஆணாதிக்க அணுகுமுறைகளாலும் மீண்டும் சிதைந்து போயுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களுக்கான 25% ஒதுக்கீடு எப்படி நிரப்பப்படும் என்பது உள்ளடங்கலாகப் புதிய தடைகளைப் பெண் போட்டியாளர்கள் எதிர்கொள்கிறார்கள். அதிலும்…

Democracy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும்

Photo, TAMILGUARDIAN தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் திஸ்ஸ ராஜமகா விகாரையை அகற்றக் கோரி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். தொடக்கத்தில் – இரண்டு ஆண்டுகளுக்கு முன் – கஜேந்திரகுமாருக்கு நெருக்கமான பத்து இருபது பேருடன்,  சிறிய வட்டத்திலிருந்த போராட்டம் இப்பொழுது ஈ.பி.டி.பியினர் உட்படப் பல்வேறு தரப்பினர் கலந்து…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Impunity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அசோக ஹந்தகமவின் ‘ராணி’: நமது வரலாற்றின் ஓர் இருண்ட கால கட்டத்தின் சித்திரம்!

Photo, IMDb கடந்த இரண்டு வாரங்களாக ஒட்டுமொத்த சிங்கள சமூக ஊடகங்களும் கொண்டாடிவரும் அசோக ஹந்தகமவின் ‘ராணி’ திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘Biopic’ வகையைச் சேர்ந்த ஒரு படைப்பு. சொல்லப் போனால் ஹந்தகம இயக்கியிருக்கும் இரண்டாவது ‘Biopic’ படம். நோபல்…

Democracy, freedom of expression, HUMAN RIGHTS, Identity, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

பண்பு நிறைந்த பத்திரிகையாளன் பாரதியை இழந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகை உலகம்

Photo, UNIVERSITY OF JAFFNA இலங்கை பத்திரிகை நிறுவனமும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து மவுண்ட் லவினியா ஹோட்டலில் ஜனவரி 7ஆம் திகதி இரவு நடத்திய ‘சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள்’ வழங்கும் வனப்புமிகு விழாவில் இறுதியாக நான் பாரதியைச் சந்தித்தேன். நீண்டநேரமாக அவருடன் பேசி,…

Culture, Democracy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்: அடுத்த சந்ததிகளின் ஆயுளினுள்ளும் திருத்தப்படமாட்டாதா?

Photo, SELVARAJA RAJASEGAR ஆசிரியர் குறிப்பு: முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்துடன் தொடர்புடைய “சட்டத்தில் நீதியைத் தேடி” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. வெளியீட்டு நிகழ்வின் போது நூலின் ஆசிரியர்…

Colombo, Democracy, Economy, freedom of expression, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

இலங்கை அரசியல் வரலாற்றில் மஹிந்த ராஜபக்‌ஷவின் இடம்

Photo, CNBC TV இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் நாம் அறியவில்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மறைந்த பிறகு…

Colombo, Democracy, freedom of expression, HUMAN RIGHTS

விக்டர் ஐவன் பற்றிய எனது நினைவுகள் – சுனந்த தேசப்பிரிய

Photo, SRILANKA MIRROR வெள்ளையான மெலிந்த தோழர் ஒருவர் காலி மாவட்டக் குழுவிற்கு முதன்முறையாக வந்திருந்தார். 1969ஆம் ஆண்டின் ஒரு நாளில் மக்கள் விடுதலை முன்னணியின் காலி மாவட்டக் குழுக் கூட்டம், என் நினைவில் உள்ளவாறு படபொல அதுலவின் வீட்டில் நடைபெற்றது. அதை நடத்தியவர்…