Democracy, Easter Sunday Attacks, Elections, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சர்வதேச விசாரணையை வேண்டிநிற்கும் சர்வதேசக் குற்றச்செயல்

Photo, Dinuka Liyanawatte/Reuters, CNN உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள கதையை வெளிப்படுத்துவதாகக் கூறும் சனல் 4 விவரணக் காணொளி அந்தத் தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்திருக்கக்கூடியவர் யார்? அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள்? என்பது பற்றி நாட்டில் விவாதத்தை மீண்டும் வைத்திருக்கிறது….

CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல்

Photo, SAUDI GAZETTE, AFP Photo றொடீசியா என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் றொபேர்ட் முகாபே. வெள்ளையர் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட பிறகு அவர் 1980 தொடக்கம் 1987…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

சகலரினதும் நல்வாழ்வை உறுதிப்படுத்தக்கூடிய முறைமை மாற்றத்தை நோக்கி….!

Photo, EFE.COM முறைமை மாற்றத்தை வேண்டிநின்ற போராட்ட இயக்கம் ஒன்றரை வருடத்துக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக நோக்கப்படும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனத்தைக் குவித்தது. போராட்ட இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் மக்கள் வந்தார்கள். விவசாய…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

புதிய அரசியல் அணிசேருகைகள்

Photo, SOUTH CHINA MORNING POST கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடியும் மக்கள் கிளர்ச்சியும் நவீன இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராதவை. அதேபோன்றே அவற்றுக்குப் பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளும் கட்சிகளின் புதிய அணிசேருகைகளும் கூட முன்னர் எவரும் நினைத்துப் பார்த்திராதவை. அண்மைய…

Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம்

சீர்திருத்தங்களை முன்னெடுக்க ஜனாதிபதி சகல மட்டங்களிலும் நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டியது அவசியம்!

Photo, President’s Media Division பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதன் விளைவான அரசியல் போராட்டங்களின் உடனடி யதார்த்த நிலைவரங்களை கையாளுவதற்கான தேவை கடந்த இரு வருடங்களாக அரசியல் நலனில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச்…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ஆட்சிமுறையில் இன்று காணப்படும் முரண்பாடு

Photo, SELVARAJA RAJASEGAR நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி உள்ளூராட்சித் தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்து இப்போது நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இலங்கையில் முதற்தடவையாக  சட்டக்கட்டமைப்புக்கு வெளியேயும் அரசாங்க திறைசேரியிடம் பணம் இல்லை என்ற காரணத்தினாலும் தேர்தல் ஒன்று ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல்களுக்குப் போகாமல் சமூகத்தின் அடிமட்டத்தில் அரசியல்…

Colombo, Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்றத்தின் மூலம் ஜனநாயக விரோத செயல்களை முன்னெடுப்பதில் முனைப்புக் காட்டும் அரசாங்கம்

Photo, LICIAS.COM, Ishara Kodikara/ AFP காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட போதிலும் கூட உள்ளூராட்சி தேர்தல்களுக்கு எதிரான அரசாங்கத் தரப்பின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன. கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சருக்கு வழங்குவதற்கு மாநகர சபைகள்…

Colombo, Constitution, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

தேர்தல்களில் நம்பிக்கை இழந்தது அரசாங்கமா, மக்களா?

Photo, THE ECONOMIC TIMES நாட்டு மக்களின் மனநிலையை உண்மையில் புரிந்துகொண்டவர்களாகத்தான் எமது அரசியல்வாதிகள் தேர்தல்களைப் பற்றிப் பேசுகிறார்களா என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை. தேர்தல்கள் வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் தேர்தல்கள் தற்போதைக்கு வேண்டாம் என்று கூறுபவர்களுக்கும் இது பொருந்தும். இரு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

குற்றச்செயல்மயமான அரசியலும் அரசியல்மயமான குற்றச்செயல்களும்

Photo, THE WASHINGTON POST முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க முதலில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக பணியாற்றினார். செயலாளர் நாயகம் பதவி முன்னர் நாடாளுமன்ற எழுதுவினைஞர்  (Parliament Clerk) என்றே அழைக்கப்பட்டது. 1960 களின் நடுப்பகுதியில் சட்டமா அதிபர்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்களின் எதிர்கால அரசியல் வியூகங்கள்

Photo, AFP, THE HINDU மூன்றரை வருடங்களுக்கு முன்னர் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் பதவிக்கு வந்தபோது  இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் இருந்து தங்களது குடும்பத்தை நீண்ட காலத்துக்கு அசைக்கமுடியாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்களின் அதிவிசுவாசிகள் குறைந்தது ஒரு இருபது வருடங்களுக்காவது தங்களது அரசியல்…