CORRUPTION, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, HUMAN SECURITY, International, POLITICS AND GOVERNANCE

எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான ஜனநாயக உரிமையை பேணிப்பாதுகாத்தல்!

Photo, BLOOMBERG பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைவை அரசாங்கம் தற்காலிகமாக மாத்திரமே திரும்பப் பெற்றிருக்கிறது. அந்த வரைவுக்கு திருத்தங்களைச் செய்வதற்கு யோசனைகளை முன்வைப்பதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக நீதியமைச்சர் கூறியிருக்கிறார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும்…

Colombo, Economy, International, POLITICS AND GOVERNANCE

வீரவன்ச மறைக்கும் கதை

Photo, ASIAN MIRROR தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தான்தோன்றித்தனமாக பேசுபவர் என்றாலும் எளிதில் ஏமாறக்கூடியவர்கள் அபத்தங்களையும் கூட நம்பிவிடக்கூடிய அளவுக்கு வளமான சிங்கள சொல்வன்மையுடன் உணர்ச்சியைக் கிளறும் வகையில் ஆவேசமாக அரசியல் பேசுவதில் திறமைசாலி. மஹிந்த ராஜபக்‌ஷ 2005 நவம்பரில்…

Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பும் நீதிமன்ற தீர்ப்பு

Photo, SCROLL.IN எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகளுக்கு எதிராக அரசாங்கங்கள் நீதித்துறையைப் பயன்படுத்துவது என்பது இன்று பெருமளவுக்கு  வழமையானதாகிவிட்டது. அதுவும் குறிப்பாக எமது தெற்காசிய நாடுகளில் இந்தப் போக்கு அண்மைக்காலமாக தீவிரமடைந்திருக்கிறது. இலங்கையில் இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும். மிகவும் பிந்திய உதாரணங்களாக இந்திய காங்கிரஸ் தலைவர்…

International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

நெடுமாறனின் அறிவிப்பினால் யாருக்கு பயன்?

Photo, Sri Lanka Guardian  விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கடந்த வாரம் கூறியது நிதானமாக சிந்திக்கக்கூடிய எவரையும் பரபரப்புக்கோ குழப்பத்துக்கோ உள்ளாக்கியிருக்க முடியாது. இதற்கு முன்னரும் சில தடவைகள் அவர்…

Economy, HUMAN RIGHTS, International, PEACE AND CONFLICT

உக்ரைன் – ரஷ்ய போர் ஏன் இன்னமும் தொடர்கிறது?

Photo, NEWSTATESMAN ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி தொடர்ந்த போர் புத்தாண்டில் தொடர்ந்து நீடிப்பது உலக அளவில் கவலை தரும் விஷயம். ஏற்கனவே, போரின் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு கோதுமை, சோளம் மற்றும்…

Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

ஜசிந்தாவின் முன்மாதிரி

Photo, THE NEW YORK TIMES பதின்மூன்று நாட்களுக்கு முன்னர் (19/1) திடீரென்று தனது பதவி விலகலை அறிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டேன் உலகின் முக்கிய கவனத்துக்குரியவராகியிருக்கிறார். அவர் பற்றிய செய்திகளும் விமர்சனங்களும் சர்வதேச  ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. பிரதமர் பதவியில் இருந்து மாத்திரமல்ல…

Culture, Democracy, International, POLITICS AND GOVERNANCE

பிரிட்டனில் ஒரு ரிஷியின் ஆட்சி

Photo, OPENACCESSGOVERNMENT இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் புதிய பிரதமராக கடந்தவாரம் பதவியேற்றதும் தெற்காசியாவிலும் குறிப்பாக இந்திய உபகண்டத்திலும் ஒரு குதூகலம். இலங்கையில் உள்ளவர்களும் எமது பிராந்தியத்தில் தனது வேர்களைக் கொண்ட ஒருவர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக வந்திருப்பது குறித்து உள்ளம்…

International

பிரிட்டிஷ் முடியாட்சியின் எதிர்காலம்

Photo, Evening Standard இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு லட்சக்கணக்கான மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் நேற்று இடம்பெற்றது. லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் கடந்த நான்கு நாட்களாக மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் அவரது பூதவுடல் நேற்று திங்கட்கிழமை வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் ஆராதனைக்குப்…

Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்ற முற்றுகையில் தொலைந்து போன அமெரிக்க ஜனநாயகம்

பட மூலம், Hungary Today ஆரம்பம் கெப்பிற்றல் ஹில். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் அமைந்துள்ள கட்டடம். அதனை அமெரிக்க ஜனநாயகத்தின் இருதயம் என்பார்கள். சுதந்திர உலகின் கலங்கரை விளக்கம் எனவும் கூறுவார்கள், உலகிற்கு ஜனநாயகம் போதிக்கும் அமெரிக்கர்கள். கடந்த ஆறாம் திகதி அதன்…

Economy, HUMAN RIGHTS, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

இலங்கையும் ஜோ பைடனும்

பட மூலம், Getty Images, KAWC அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை இலங்கை மிகவும் உன்னிப்பாக அவதானித்தது. ஆனால், பதவியேற்கவிருக்கும் பைடனின் நிர்வாகம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதை (பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டி…