Culture, Democracy, International, POLITICS AND GOVERNANCE

பிரிட்டனில் ஒரு ரிஷியின் ஆட்சி

Photo, OPENACCESSGOVERNMENT இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் புதிய பிரதமராக கடந்தவாரம் பதவியேற்றதும் தெற்காசியாவிலும் குறிப்பாக இந்திய உபகண்டத்திலும் ஒரு குதூகலம். இலங்கையில் உள்ளவர்களும் எமது பிராந்தியத்தில் தனது வேர்களைக் கொண்ட ஒருவர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக வந்திருப்பது குறித்து உள்ளம்…

International

பிரிட்டிஷ் முடியாட்சியின் எதிர்காலம்

Photo, Evening Standard இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு லட்சக்கணக்கான மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் நேற்று இடம்பெற்றது. லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் கடந்த நான்கு நாட்களாக மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் அவரது பூதவுடல் நேற்று திங்கட்கிழமை வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் ஆராதனைக்குப்…

Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்ற முற்றுகையில் தொலைந்து போன அமெரிக்க ஜனநாயகம்

பட மூலம், Hungary Today ஆரம்பம் கெப்பிற்றல் ஹில். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் அமைந்துள்ள கட்டடம். அதனை அமெரிக்க ஜனநாயகத்தின் இருதயம் என்பார்கள். சுதந்திர உலகின் கலங்கரை விளக்கம் எனவும் கூறுவார்கள், உலகிற்கு ஜனநாயகம் போதிக்கும் அமெரிக்கர்கள். கடந்த ஆறாம் திகதி அதன்…

Economy, HUMAN RIGHTS, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

இலங்கையும் ஜோ பைடனும்

பட மூலம், Getty Images, KAWC அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை இலங்கை மிகவும் உன்னிப்பாக அவதானித்தது. ஆனால், பதவியேற்கவிருக்கும் பைடனின் நிர்வாகம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதை (பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டி…

International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மூன்றாவது உலகப்போரை நோக்கி தூக்கத்தில் நடந்துசெல்லும் அமெரிக்காவும் சீனாவும்

பட மூலம், VOAnews இன்னும் சில வாரங்களில் வெள்ளைமாளிகை கைமாற இருக்கும் நிலையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் புதிய மூலோபாய வகைப்பாடு ஒன்று இப்போதிருக்கும் நிலையில், முதலாவது உலகப்போருடன் ஒப்பிடக்கூடிய அழிவொன்று ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் முதுபெரும் இராஜதந்திரியான ஹென்றி கீசிங்கர் எச்சரிக்கை…

HUMAN RIGHTS, Identity, International, POLITICS AND GOVERNANCE

இலங்கையை விடவும் குறைந்தளவு இனவெறியும் மதவெறியும் கொண்டதே அமெரிக்கா

பட மூலம், NBCnews நான் அமெரிக்க முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் கடுமையாக எதிர்த்து விமர்சிப்பவன் என்பதை எனது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து என்னைக் கௌரவிப்பவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால், ஒரு விடயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அமெரிக்காவும் (வேறு சில தாராள ஜனநாயக நாடுகளும்) இலங்கை,…

Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

உலகம், இலங்கை மீதான ஜனாதிபதி ஜோ பைடனின் தாக்கம்

பட மூலம், TIME 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவுக்கு மாத்திரமல்ல, உலகளாவிய ரீதியிலும் பரந்தளவு விளைவுகளைக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் அமெரிக்காவுக்குள் ஆபிரிக்க அமெரிக்க மக்கள், முஸ்லிம் சனத்தொகை, அண்மைக்காலத்தில் லத்தீன் அமெரிக்க மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து வந்த குடியேற்றவாசிகளுக்கு நிச்சயமாக…

DEVELOPMENT, International, POLITICS AND GOVERNANCE

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு; கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா

பட மூலம், South China Morning Post தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா, வியட்னாம்) அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவே ஆகும். அமெரிக்க ஜனாதிபதித்…

DEVELOPMENT, Economy, International, POLITICS AND GOVERNANCE

தேர்தலுக்கு முன்னதாக பொம்பியோவின் உலகவலம் பற்றிய ஒரு நோக்கு

பட மூலம், Vox.com நவம்பர் 3 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கும் குறைவான காலம் முன்னதாக இந்தியா, இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சூறாவளிச் சுற்றுலா மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ அமெரிக்கா தலைமையிலான  சீன…

International, POLITICS AND GOVERNANCE

அயல் நாடுகளுடன் மாத்திரமல்ல, உள்நாட்டிலும் எல்லை மீறும் சீன ஜனாதிபதி

பட மூலம், NYTimes சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அயல் நாடுகளுடன் பலத்தைக் காட்டுவது மாத்திரமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியிலும் தனது தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு இம்மாத பிற்பகுதியில் கூடவிருக்கிறது. கட்சியின் உயர்மட்டக் குழுக்களின் கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரல்…