International, POLITICS AND GOVERNANCE, சர்வதேச விவகாரம்

மாலைதீவு மீதான இராணுவக் கட்டுப்பாட்டை இந்தியா இழக்கும் ஆபத்து

பட மூலம், AsiaTimes 1988 நவம்பரில் சதிப்புரட்சி முயற்சியொன்றை முறியடிப்பதற்கு மாலைதீவிற்கு இந்தியா ஒரு பராகமான்டோ படைப்பிரிவை அனுப்பியபோது அந்தப் படைவீரர்கள் மாலைதீவுவாசிகளால் பெரிதும் வரவேற்கப்பட்டார்கள். இலங்கையிலிருந்து இயங்கிய மாலைதீவு வர்த்தகப் பிரமுகர் ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பயன்படுத்திய கூலிப்படைகளை முறியடிப்பதற்காக அன்றைய ஜனாதிபதி…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, International, POLITICS AND GOVERNANCE

கறுப்பின மக்களின் பொலிஸ் கொலையும் அமெரிக்காவின் பெரும் பிளவும்

பட மூலம், Getty Images/ axios அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரத்தில் மே மாதம் 25ம் திகதி ஜோர்ஜ் ஃபிலோய்ட் (George Floyd) பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தெழுந்துள்ளன. பலதசாப்தங்களாக அமெரிக்காவின் நகரங்களில் பொலிஸ் வன்முறைகளுக்கும்,…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, International, POLITICS AND GOVERNANCE

பாரத தேசத்தை சின்னாபின்னமாக்கும் இந்துத்துவ மேலாதிக்க சிந்தனை

பட மூலம், DNAIndia, (குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்கள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கையினால் கொல்லப்பட்ட 31 வயதான மொஹமட் முதாஸிரின் இறுதிச் சடங்கு). 1940களில் பாரதம் இரு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை இரண்டு பேர் ஆதரித்தார்கள். ஒருவர் பாகிஸ்தானின் ஸ்தாபகர் மொஹம்மட்…

Democracy, HUMAN RIGHTS, Identity, International

இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம்: சர்ச்சைகளும் திருத்தங்களும்

பட மூலம், news.yahoo எந்தவொரு தலைசிறந்த மதத்திற்கும் இல்லமொன்று இருக்கக்கூடிய தேசம் இந்தியா என்பார் அன்னி பெசன்ட் அம்மையார். அரசியல் யாப்பின் மூலம் மதச்சார்பின்மையை வரித்துக் கொண்ட தேசம். அதன் பன்முகத்தன்மையை அன்னி பெசன்ட் அம்மையார் அளவிற்கு எவரும் சிறப்பாக விபரிக்க முடியாதெனலாம். இந்த மதச்சார்பின்மை…

HUMAN RIGHTS, International

விரல்கள்

பட மூலம், Vox விரல்கள் என்னும் இந்தக் கவிதை ஜமால் கஷோக்கி அவர்களுக்கு அர்ப்பணம். ஜமால் சௌதி அரேபியாவைச் சேர்ந்த எழுத்தாளர்/ ஊடகவியலாளர். கருத்து/ எழுத்துச் சுதந்திரப் போராளி. துருக்கியிலுள்ள சௌதி அரேபியத் தூதரகத்துள் வைத்துக் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுப் பலத்த சித்திரவதையின் பின்னர் ஒக்டோபர்…