Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

நாடாளுமன்ற முற்றுகையில் தொலைந்து போன அமெரிக்க ஜனநாயகம்

பட மூலம், Hungary Today ஆரம்பம் கெப்பிற்றல் ஹில். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் அமைந்துள்ள கட்டடம். அதனை அமெரிக்க ஜனநாயகத்தின் இருதயம் என்பார்கள். சுதந்திர உலகின் கலங்கரை விளக்கம் எனவும் கூறுவார்கள், உலகிற்கு ஜனநாயகம் போதிக்கும் அமெரிக்கர்கள். கடந்த ஆறாம் திகதி அதன்…

Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

Black Lives Matter: ஒரு வீரியமான போராட்டம் சாதித்தது என்ன?

பட மூலம், The Atlantic ஜோர்ஜ் ஃபிளொயிட் பிரபலமானவர் அல்ல. அவர் அமெரிக்காவின் தலைநகரில் கொல்லப்படவில்லை. மாறாக, அவ்வளவு அறியப்படாத நகரொன்றின் மூலையில் இறுதிமூச்சை விட்டார். இருந்தபோதிலும், அவரது மரணம் அமெரிக்கா முழுவதும் பரவியதொரு இயக்கத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த இயக்கம் பிரேசிலில் இருந்து இந்தோனேஷியா…

Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நச்சுயிரியை வெல்லும் தாய்மையின் அரசியல்

பட மூலம், Reuters/ TheAtlantic ஒரு மருத்துவமனை. தனிமைப்படுத்தப்பட்ட அறை. மூச்சுத்திணறல் உச்சத்தை எட்டுகிறது. அன்பான கணவன் அருகில் வந்து ஆறுதல் சொல்ல முடியாது. கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி. இரு நுரையீரல்களிலும் நச்சுயிரி ஏற்படுத்திய கபம். மரணபயம் இருளாகக் கவிழ்கிறது. குடும்பத்தை நினைக்கிறாள்….

HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, POLITICS AND GOVERNANCE

இனவாத கொரோனா

பட மூலம், The Atlantic, (பிரேசிலின் சாவோ பாலோவில் உள்ள மயானமொன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்படும் காட்சி). மனித குலத்தின் பொது எதிரி. அதற்கொரு சிறப்பு உண்டு. இன பேதம் பார்ப்பதில்லை. நீ எந்த மதம்…

Democracy, HUMAN RIGHTS, Identity, International

இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம்: சர்ச்சைகளும் திருத்தங்களும்

பட மூலம், news.yahoo எந்தவொரு தலைசிறந்த மதத்திற்கும் இல்லமொன்று இருக்கக்கூடிய தேசம் இந்தியா என்பார் அன்னி பெசன்ட் அம்மையார். அரசியல் யாப்பின் மூலம் மதச்சார்பின்மையை வரித்துக் கொண்ட தேசம். அதன் பன்முகத்தன்மையை அன்னி பெசன்ட் அம்மையார் அளவிற்கு எவரும் சிறப்பாக விபரிக்க முடியாதெனலாம். இந்த மதச்சார்பின்மை…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஆழ்துளைக் கிணறும் அறமும்

பட மூலம், Vikatan ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் மரணத்தைத் தழுவியதைத் தொடர்ந்து பலரும் அறம் என்ற திரைப்படம் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தக் கிணற்றில் சுர்ஜித் தவறி விழுந்தான். பின்னர் உடற்பாகங்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆழ்துளைக் கிணற்று மரணங்கள்…

Environment, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Wildlife

அமேசன் காட்டுத் தீ: தொலைநோக்கற்ற அபிவிருத்தியின் கசப்பான யதார்த்தம்

பட மூலம்,  The Atlantic லத்தீன் அமெரிக்காவின் வரைபடம். அதனை பச்சை நிறமாக மாற்றும் அமேசன் மழைக்காடுகள். எல்லைப்புறங்களில் தீ நாக்குகள். அவை அதீத வேகமாய்ப் பரவுகின்றன. பச்சை நிறம் சிவப்பாகிறது. எங்கும் புகை மண்டலம். அந்தப் புகைக்குள் எரிந்து சாம்பலான மரங்கள். தீ…