ஜனாதிபதியாக வரவேண்டும் என விரும்புபவர்கள் உறுப்புரை 43 ஐ வாசிக்கவில்லையா?
பட மூலம், இணையம் நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டிய தேவை உள்ளது. தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதனை…



