Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP

ஜனாதிபதி அவர்களுக்கு: இலங்கையின் சிறார்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கை

பட மூலம், Selvaraja Rajasegar ஆசிரியர் குறிப்பு: பெண்கள் குழுவொன்றால் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் கீழே தரப்பட்டுள்ளது. ### ஜனாதிபதி அவர்களே, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அன்று தாங்கள் எடுத்த தன்னிச்சையானதும் ஒருதலைப்பட்சமானதுமான ஒற்றை முடிவு பல்வேறு சம்பவங்களுக்கு வித்திட்டு இன்று…

Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP

சபாநாயகருக்கு எழுதுங்கள்: வன்முறையில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான ஆவணம்

பட மூலம், Stuff இலங்கை நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கநெறிக் கோவையொன்றை 2018 மார்ச் 7ஆம் திகதி அங்கீகரித்ததுடன் 2018 ஏப்ரல் 15 முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஒழுக்காற்று விதிமுறைகளின் பிரிவு 8 நாடாளுமன்றத்தில் நல்லொழுக்கம் தொடர்பானது. ஏற்பாடுகளில் எவற்றையாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, ISIS, RELIGION AND FAITH, அடையாளம், சித்திரவதை, மனித உரிமைகள்

எமது சமகால பெண்கள் இருவர்: நாடியா முராத் மற்றும் எலிஸ் கொடிதுவக்கு

பட மூலம், The Guardian இருபத்தைந்து வயது யுவதியாகிய நாடியா முராத் 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசினை பெற்றுக் கொண்டவராவார். யுத்தித்தின் போது பெண்கள் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றமைக்கு எதிரான அமைப்பின் பங்குதாரராகவே அவர் அப்பரிசினை வென்றார். பாட்டியாகிய எலிஸ் கொடிதுவக்கு கடந்த வாரம்…

DEVELOPMENT, Economy, HUMAN RIGHTS, அபிவிருத்தி, பொருளாதாரம், மனித உரிமைகள்

வளைகுடா நாடுகளின் பொருளாதார நிலைப்பாடும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலமும் 

பட மூலம், Middle East Monitor எண்ணெய் விலை வீழ்ச்சியும் பொருளாதார பின்னடைவும்   எண்ணெய் வளங்களின் உற்பத்தியைக் கொண்டு பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் வளைகுடா நாடுகள், தற்போது நிலவிவரும் உலக எண்ணெய் விலையின் வீழ்ச்சியினால் பல்வேறு பொருளாதார பின்னடைவுகளையும் மற்றும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்நோக்கிவருகின்றனர்….

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP

ஜனாதிபதி சிறிசேனவுக்கு வண்ணத்துப் பூச்சியிடமிருந்து ஒரு பகிரங்க கடிதம்

பட மூலம், Colombogazette ஜனாதிபதி சிறிசேன அவர்களுக்கு எழுதப்படும் இந்தத் திறந்த கடிதம் எம் தன்னார்வத்தொண்டரொருவரால் எம்முடன் பகிரப்பட்டது. இக்கடித்தை பெறும் நபர் போன்ற மேலும் பலர் எம் சமூகத்தில் இருப்பதால் இதை எழுதுபவர் தன்னுடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. ஜனாதிபதி சிறிசேன அவர்களுக்கு…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP

அரசியலமைப்பில்லாவிடின் ஜனநாயகமும் இல்லை: நடந்தேறும் அரசியலமைப்பு சதி பற்றிய 900 இலங்கை மாணவர் அறிக்கை

பட மூலம், Selvaraja Rajasegar ஆசிரியர் குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றத்தைக் கலைத்த தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு வௌியிடப்பட்ட அறிக்கை சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை வரலாற்றின் முதலாவது அரசியலமைப்பிற்குப் புறம்பான ஆட்சி மாற்றம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்தேறியது….

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு பகிரங்க கடிதம்

ஆசிரியர் குறிப்பு: 1959ஆம் ஆண்டு முதல் அரச அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கலாநிதி தேவநேசன் நேசையா எழுதிய பகிரங்க கடிதம் கீழே தரப்பட்டுள்ளது. அவருக்கு ஜனாதிபதி சிறிசேன தேசமான்ய விருதினை வழங்கியிருந்தார். 7 நவம்பர் 2018 மேதகு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி இலங்கை…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

இழந்துபோன சொர்க்கம்: ஒரு அரசியலமைப்பு சதி குறித்த பூர்வாங்க குறிப்புகள்

பட மூலம், ForeignPolicy ஆசிரியர் குறிப்பு: நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை 2018ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து மூன்று அதிரடியான அறிக்கைகள் வெளியாகின. 1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசை விட்டு வெளியேறியமை, 2….

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு தரப்பினதும் நகர்வுகள் – விரிவான ஒரு அரசியல் அலசல்

பட மூலம், MONEY1055 அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். தாம் முன்கூட்டியே திட்டமிட்டு எந்த காய்களையும் நகர்த்த முடியாது. எதிராளி நகர்த்தும் காய்களுக்கு ஏற்பவே நமது காய்களை நகர்த்த முடியும். சில நேரம் சம்பந்தம் இல்லாமல் சில காய்கள் நகர்த்தப்படுவது போல பார்வையாளர்களுக்கு…

CONSTITUTIONAL REFORM, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், மனித உரிமைகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி: சில அபிப்ராயங்கள்

பட மூலம், FIRSTPOST 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி முன்னிரவில் இலங்கையின் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்தமையோடு இலங்கையின் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி உருவானது. இதன் அரசியல் பார்வை ஒருபுறமிருக்க, இது பல்வேறுபட்ட அரசியலமைப்புச்சட்ட…