Colombo, Economy, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கொவிட்-19 தொற்றுக்கு இலக்கான முதல் நபர் நான்தான் என்று இலங்கையில் சகலரும் நினைக்கும்போது எப்படியிருக்கும்?

படம், LAKRUWAN WANNIARACHCHI/AFP, VICE மினுவாங்கொடையில் உள்ள பிரெண்டிக்ஸ் ஶ்ரீலங்கா பிரைவேட் லிமிட்டெட் ஆடைத்தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வையாளராக பணியாற்றும் 39 வயதான பி. இரத்நாயக்க மருத்துவ பரிசோதனையின் போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் சமூகத்தில் அந்த வைரஸின் தொற்று பரவி…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH, TRANSITIONAL JUSTICE

“ஒருவரின் வீரர், மற்றவரின் பகைவன்”

பட மூலம், Selvaraja Rajasegar வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் எல்ரீரீஈ இயக்கத்திற்காகப் போராடி உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். இந்தத் தினம் தீவிர அரசியல்மயமானதாக மாறியுள்ளது. அதே சந்தர்ப்பத்தில், முக்கியமாக யுத்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாள் இதுவென்பதை இலங்கைப்…

Democracy, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, SCIENCE AND TECHNOLOGY

இலங்கையில் ட்ரோன் கருவிகள்: வேவு பார்த்தலைத் தாண்டிய பயன்கள்

பட மூலம், Army.lk கொவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் பிரயத்தனப்படுகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல பகுதிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. இங்கு மக்கள் வீடுகளில் தங்கியிருக்காமல் வெளியே நடமாடுகிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக இலங்கை இராணுவத்தினரும், பொலிஸாரும் ட்ரோன் (Drone) கருவிகளைப்…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சட்டத்தின் இருட்டறைக்குள் ஹிஜாஸ்: மௌனம் கலைக்குமா சட்டத்தரணிகள் சங்கம்?

பட மூலம், Amnesty International  ஹிஜாஸ் ஹிஸ்புல்லா. மனித உரிமைகளுக்காக வாதிடும் சட்டத்தரணி. அவர் கைது செய்யப்பட்டு, ஏழு மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஹிஜாஸ் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவரது கைது அநீதியானதென அவரது உறவினர்களும், நண்பர்களும்…

Economy, HUMAN RIGHTS, International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

இலங்கையும் ஜோ பைடனும்

பட மூலம், Getty Images, KAWC அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை இலங்கை மிகவும் உன்னிப்பாக அவதானித்தது. ஆனால், பதவியேற்கவிருக்கும் பைடனின் நிர்வாகம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதை (பிராந்தியத்தில் புவிசார் அரசியல் போட்டி…

International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மூன்றாவது உலகப்போரை நோக்கி தூக்கத்தில் நடந்துசெல்லும் அமெரிக்காவும் சீனாவும்

பட மூலம், VOAnews இன்னும் சில வாரங்களில் வெள்ளைமாளிகை கைமாற இருக்கும் நிலையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் புதிய மூலோபாய வகைப்பாடு ஒன்று இப்போதிருக்கும் நிலையில், முதலாவது உலகப்போருடன் ஒப்பிடக்கூடிய அழிவொன்று ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் முதுபெரும் இராஜதந்திரியான ஹென்றி கீசிங்கர் எச்சரிக்கை…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, இராணுவமயமாக்கல், சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

போதைப்பொருள் கடத்தல்காரரின் மரணமும் ஜனநாயகத்தின் நிலையும்: புள்ளிகளை இணைத்தல்

பட மூலம், Ishara S. Kodikara/AFP Photo “… இறந்த நபர் (2020) செப்ரெம்பர் 18ஆம் திகதி அவரது வாழைத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். செல்லும் வழியில் (பொலிஸ் உத்தியோகத்தரின்)…

Ceylon Tea, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

ஆயிரம் ரூபா அறிவிப்பும் அரசாங்கத்தின் முனைப்புகளும்

பட மூலம், GLOBAL PRESS JOURNAL 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ரூபா 1000 வரை அதிகரிக்க முன்மொழிவு செய்வதாக பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இது 2021 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…

HUMAN RIGHTS, Identity, International, POLITICS AND GOVERNANCE

இலங்கையை விடவும் குறைந்தளவு இனவெறியும் மதவெறியும் கொண்டதே அமெரிக்கா

பட மூலம், NBCnews நான் அமெரிக்க முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் கடுமையாக எதிர்த்து விமர்சிப்பவன் என்பதை எனது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து என்னைக் கௌரவிப்பவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால், ஒரு விடயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அமெரிக்காவும் (வேறு சில தாராள ஜனநாயக நாடுகளும்) இலங்கை,…

Democracy, Elections, International, POLITICS AND GOVERNANCE

உலகம், இலங்கை மீதான ஜனாதிபதி ஜோ பைடனின் தாக்கம்

பட மூலம், TIME 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவுக்கு மாத்திரமல்ல, உலகளாவிய ரீதியிலும் பரந்தளவு விளைவுகளைக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் அமெரிக்காவுக்குள் ஆபிரிக்க அமெரிக்க மக்கள், முஸ்லிம் சனத்தொகை, அண்மைக்காலத்தில் லத்தீன் அமெரிக்க மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து வந்த குடியேற்றவாசிகளுக்கு நிச்சயமாக…