Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Wildlife

பிக்குகளின் உதவியுடன் யானை வழித்தடத்தை மறித்து கொய்யா பயிர்ச்செய்கை

வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் தேவகிரிபுர கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வடமேல் வனஜீவராசிகள் வலயத்தின் பிரதான யானை வழித்தடத்தை மறித்து பாரிய விவசாயத் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதால் இப்பிரதேசத்தில் யானை – மனித மோதல் மிகவும் அபாயகரமாக ஏற்படும்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

(VIDEO/ PHOTOS) கணவருக்கு நீதிவேண்டி தலைமுடியை காணிக்கையாக செலுத்திய சந்தியா

வழமையாக நேரத்தோடு வீடு வந்து சேரும் கணவர் அன்றைய தினம் வரவில்லை. மறுநாள் காலை 9 மணியாகியும் வராததால் தெரிந்த ஒருவருடன் ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் செல்கிறார் சந்தியா. முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 2 மணித்தியாலங்கள் அலையவிடுகிறார்கள். 2 மணித்தியாலங்களின் பின்னர் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்….

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

உங்கள் பத்திரிகை ஆசிரியர் கொலைசெய்யப்பட்ட செய்தியை நீங்கள் எவ்வாறு எழுதுவீர்கள்?

Photo, Buddhika Weerasinghe/ Reuters, The Atlantic அந்தக் கணத்தின் கட்புல காட்சிகள் உண்மையில் மிக மங்கலானவை. எனது நினைவிலிருக்கும் ஒரேயொரு மனப் பதிவு வண்ணப் புள்ளிகளுடன் கூடிய ஓர் அறை மட்டும் தான். அதற்கு மாறான விதத்தில் அங்கு பேசப்பட்ட வார்த்தைகள் துல்லியமாக…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

இலங்கைக்கு ஜனாதிபதி முறை பொருத்தமானதா? நாடாளுமன்ற முறை  பொருத்தமானதா?

Photo, Selvaraja Rajasegar ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கும் நபர்களை சந்தோசப்படுத்துவதற்காகவன்றி சுதந்திரத்தை மதிக்கும் பிரஜைகளை சந்தோசப்படுத்துவதற்காகவே ஓர் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அரசின் அடித்தளம், அரசியல் இலக்குகள், நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் என்பவற்றை ஜனநாயகமயமாக்கும் ஓர் அரசியல் யாப்பு சீர்த்திருத்தமொன்றுக்கூடாக…

Democracy, Economy, Education, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் அவலம்

Photo, Selvaraja Rajasegar இலங்கையில் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் ராஜபக்‌ஷ சகோதரர்கள் எடுத்த மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கை, ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களிலும் ஆடைத்தொழிற்சாலைகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் வேலை செய்யும் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் போன்ற சமூகத்தின் மிகவும் சுரண்டப்படும் பிரிவினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய்வதற்காக…

Democracy, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) | MMDA: பிள்ளைகள் மீதான உளவியல் பாதிப்புகள்

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம், பல குழுக்களால், ஆணைக்குழுக்களால், அரசாங்கங்களால் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்து பலமுறை பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவை தொடர்பாக இணக்கம் காணப்படாததால் தொடர்ச்சியாக முஸ்லிம் பெண்களும், சிறுமிகளும் இன்னல்களுக்கு முகம்கொடுத்து…

Democracy, Equity, HUMAN RIGHTS, RECONCILIATION

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு: அநீதிக்கெதிரான ஒரு குரல் மௌனித்தது

Photo, Apbspeakers “அநீதியான சூழ்நிலையில் நடுநிலையாளனாக இருப்பது என்பது ஒடுக்குமுறையாளனின் பக்கம் நிற்பதாகும். யானை எலியின் வாலில் தனது காலை வைத்துக் கொண்டு தான் நடுநிலையாளன் என்று சொல்லுவதை, எலி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.” டெஸ்மண்ட் டூட்டு தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின…

Constitution, Democracy, Equity, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்களும் மனிதர்களே!

Photo, AP photo, Eranga Jayawardena, Baynews9 2008 டிசம்பர் மாதம் சர்வதேச மனித உரிமை தினத்தை கண்டி மனித உரிமைகள் அலுவலகத்தினால்  (HROK)க் கொண்டாடும் நோக்கில் மனித உரிமை சிறப்பு விருது வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது. அன்று விருதினைப் பெற்றுக்கொண்ட இரு மருத்துவர்கள், மதகுரு,…

Uncategorized

(VIDEO) “காணிப் போராட்டத்தின் பின்னர்தான் இவ்வளவு பிரச்சினையும்…”

Photo, TamilGuardian “எங்களுடைய நிலத்தை மீட்பதற்காகப் போராடிவந்தமைக்குப் பலனாக எனக்கும் மகனுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்பிருப்பதாகக் கூறி பாதுகாப்புப் படையினர் பல்வேறு வகையில் தொந்தரவுகளைச் செய்தனர். இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரையிலான…

Democracy, Education, Elections, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, மலையகத் தமிழர்கள், மலையகம்

(VIDEO) மௌனிக்கப்பட்டுள்ள வடக்கு வாழ் மலையக மக்களின் வாழ்வியல் – அகிலன் கதிர்காமர்

Photos, @garikaalan “இன்றைக்குக் கூட, உதாரணமாக கிளிநொச்சியில் சில கிராமங்களுக்குப் போனால், அங்கு வசிக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கு சரியான உறுதிக் காணிகள் இல்லை, விவசாயக் காணிகள் இல்லை. ஏதாவதொரு வகையில் விவசாயக் காணியொன்றைக் கைப்பற்றி குடியேறியிருந்தாலும் அங்கு நீப்பாசன வசதியில்லை. பல கிராமங்களில்…