Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

குழுவொன்றின் புரட்சியும் போராட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கான ஏனைய வழிகளும்

Photo, Selvaraja Rajasegar “இது இளைஞர்களின் போராட்டம்.” இளைஞர்கள் “அதனைச் செய்ய வேண்டும், இதனைச் செய்ய வேண்டும். அவர்களை வழிநடத்துதல் முக்கியமானது.” “இந்த ஆர்ப்பாட்டங்கள் மீதான கட்டுப்பாடு எவரிடமும் இல்லை. அரசியல் கட்சிகளால் கூட இந்த ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.” “நேற்றிரவு நான்…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

#GoHomeGota போராட்டம்: தமிழர்கள் தூரவிலகி நிற்பதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை!

Photo, Selvaraja Rajasegar தென்னிலங்கையில் இன்று நடைபெறுகின்ற போராட்டங்கள் பொருளாதார இடர்பாடுகளின் விளைவாக மூண்டவை. முன்னரைப் போலன்றி மிகவும் இளையவர்களும் படித்தவர்களும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். ஆனால், பொருளாதார நிவாரணம் கேட்டு சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பதை செவிசாய்க்காமல் ஜனாதிபதியும் அரசாங்கமும் அலட்சியம் செய்வதால் நாளடைவில்…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை: அடுத்தது என்ன?

Photo, Selvaraja Rajasegar இலங்கை அதன் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத விதத்திலான ஓர் அரசியல் அனுபவத்தை எதிர்கொண்டு வருகின்றது. போர் இடம்பெற்ற காலம், ஜே.வி.பி. கிளர்ச்சிக் காலம் அல்லது இனக் கலவரங்களின் காலத்தின் போது குறிப்பிட்ட சில இடங்களில் மக்கள் கடும் துன்பங்களையும், இழப்புக்களையும் அனுபவித்தார்கள்….

Agriculture, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Economy, Education, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இன்றைய‌ ஜனநாயகத் தருணம் செயலுக்கும் சிந்தனைக்குமான ஓர் அழைப்பு!

Photo, Selvaraja Rajasegar காலனித்துவத்திற்குப் பிற்பட்ட எமது வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராதவாறான‌ சம்பவங்களை இன்று நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம். ஜனநாயக உணர்வு மேலீட்டின் வியப்பூட்டும் வெளிப்பாடாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தாமாகவே வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாற்றத்துக்கான அவர்களது கோஷங்கள் உரப்புடனும், சக்தியுடனும், பிரமிக்க வைக்கும்…

20th amendment, Colombo, CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

#GoHomeGota கோல்பேஸ் போராட்டம் (Photos/ Videos)

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பொறுப்புக்கூறவேண்டுமென்பதால் அவர் உடனடியாக பதவிவிலகவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் எதிர்ப்புகளை வெளியிட்டுவந்ததன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் சனிக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை பதவிவிலகுமாறு கோஷங்களை எழுப்பிய…

Colombo, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT

பொருளாதார மீட்சிக்கான பாதை அரசியல் மாற்றத்தின் ஊடாகவே செல்லவேண்டியிருக்கும்!

Photo, Selavaraja Rajasegar அரசியல் புரட்சியொன்றின் பரிமாணங்களை எடுத்திருக்கும் இலங்கை மக்கள் கிளர்ச்சி இலங்கையில் பரந்தளவில் இடம்பெற்றுவருகின்ற மக்கள் கிளர்ச்சி பெருமுக்கியத்துவம் வாய்ந்த அரசியல் புரட்சி ஒன்றின் பரிமாணங்களை எடுத்திருக்கிறது. சகல இனத்துவ அடையாளங்களையும் கடந்த வெகுஜன சீற்றத்தினாலும் கூட்டு துணிவாற்றலினாலுமே அது முன்னெடுக்கப்படுகின்றது…

Colombo, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

#SriLankaEconomicCrisis: பெண்ணியல்வாதிகளின் அவசர வேண்டுகோள்!

Photo, Dinuka Liyanawatte/Reuters, ALJAZEERA இலங்கை, தனது சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குத் தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உணவு மற்றும் எரிபொருளுக்கான பரவலான தட்டுப்பாடுகள் மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளன. ஏற்கனவே, பல வாரங்களாக நீடித்த இந்த நிலைமையானது, தற்போது பாரிய…

Colombo, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

இலங்கை: 2022 இல் எங்கே செல்கின்றது?

Photo: AP Photo, Eranga Jayawardena, TAIWANNEWS மேலும் அதிகளவிலான ஒழுக்கக்கட்டுப்பாடு, தியாகம் மற்றும் ஒற்றுமை என்பன தொடர்பான ஜனாதிபதியின் பணிப்புரைகள் ஒரு புறம். ‘இறுதியில் அனைத்துமே சரியாகிவிடும்’ என்ற அதீத நம்பிக்கையுடன் கூடிய குரல்கள் மறுபுறம். தற்போதைய நாட்டு நிலைமை குறித்து அரசாங்கம்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

பொறுப்புக்கூறலின் வலுவிழப்பை மீளுறுதி செய்யும் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைத் தீர்ப்பு

Photo: Selvaraja Rajasegar நவம்பர் 2012 இல் கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 பேர் கொல்லப்பட்டனர். ஜனவரி 13, 2022 இது குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட மூன்று குற்றவாளிகளில் ஒருவரான மகசீன் தடுப்புக்காவல்…

Democracy, Economy, HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

உக்ரேன் போரின் பாதிப்புக்கள் – பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

Photo: wtopnews இன்றைய கால கட்டத்தில் உலக அரசியலில் எழுச்சி கண்டு வரும் ஒரு போக்கு ரஷ்யா ஒரு பக்கத்திலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பன மற்றொரு பக்கத்திலும் நின்றும் உலகை இராணுவ அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் மீண்டும் ஒரு முறை பிரித்து வைத்திருப்பதாகும்….