Culture, Economy, HUMAN RIGHTS, Identity, Language, literature, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

இலங்கை மலையகத் தமிழ்ச் சிறுகதைகள் (பாகம் – 01)

Photo: Youtube 08.07.2021 அன்று ‘தமிழில் புலம்பெயர்ந்தோர் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் ‘இந்திய சாகித்திய அக்கடமி – சென்னை’ ZOOM வழியாக கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மயில்வாகனம் திலகராஜ் (மல்லியப்புசந்தி திலகர்), ‘இலங்கை மலையகத் தமிழ் சிறுகதைகள்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியிருந்தார்….

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கந்தகெட்டிய தீர்ப்பும் அரச தடுப்புக் காவலில் தொடரும் மரணங்களும்

Photo, LAKRUWAN WANNIARACHCHI/AFP via Getty 2014 மே 7ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் சந்துன் மாலிங்க என்ற 17 வயது இளைஞனும், மேலும் நால்வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டார்கள். அடுத்த நாள் பிற்பகல்…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

தன்வயப்படுத்தலின் அரசியல்

AP Photo, Human Rights Watch தேச – அரச (nation-state) அரசியல் கட்டமைப்பு 18ஆம் நூற்றாண்டிற்குரியது. இக்கட்டமைப்பில் தேசியவாத கருத்தியலின் அரசியல் வகிபங்கு மிகக் காத்திரமானது. இக்கட்டமைப்பில் எல்லை நிர்ணயம், பண்பாட்டு விழுமியக்கூறுகள், குறிப்பாக ஒரு அரசிற்குரிய உறுப்பினர்கள் தங்களை ஒரு குழுமத்தோடு,…

Agriculture, Colombo, CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, Environment, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா?

AP Photo/Eranga Jayawardena via Yahoo News “வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப்…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, Language, POLITICS AND GOVERNANCE

ஓவியமும் தேசியவாதமும்

Painting, Susiman Nirmalavashan ‘ஈழத்தமிழ்த்தன்மையை (Eelam Tamilness)மையமாகக் கொண்டு அதனைப் பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியப்படைப்புக்கள் தமிழ்த்தேசிய ஓவியப் படைப்புக்களாக வெளிவருகின்றது. தமிழ்த்தேசிய அகநிலைத் தன்மையின் கொதிநிலையும், அதன் பின்னரான எழுச்சியும் தேசிய ஒன்றுதிரட்டலுக்கு வழிவகுக்கின்றது. ‘ஈழத்தமிழ்த்தன்மை’ தான் தேசிய கூட்டு அடையாளத்தைக் கட்டமைக்கின்றது. இக்கூட்டு…

Agriculture, Democracy, Environment, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம்: இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் சட்ட வரைச்சட்டத்தின் அவசியம்

Photo: The New York Times இலங்கையினுடைய சுற்றாடல் பற்றி கவலையளிக்கின்ற கதைகளினால் இலங்கை ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் நிரம்பியுள்ளன. மனித-யானை முரண்பாட்டிலிருந்து காடழிப்பு வரை, சட்டவிரோத மண் அகழ்விலிருந்து சதுப்புநில அழிப்பு வரை, கரையோர அரிப்பிலிருந்து வனவிலங்குகள் வேட்டையாடப்படுதல் வரை, இலங்கை சுற்றாடல்…

DEVELOPMENT, Education, Environment, HUMAN RIGHTS, Identity, Language, RELIGION AND FAITH

(VIDEO) வாகரை வேடுவர் சமூகம்: பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

மட்டக்களப்பு, வாகரை என்ற பெயரினைக் கேட்டால் நம் நினைவில் சில விடயங்கள் உடனடியாக தோன்றும். அவற்றில் ஒன்று தான் வாகரை வேடுவர் சமூகத்தினர். கடந்த கால உள்நாட்டு யுத்தம் முதல் இன்று வரை ஒரு சில சமூகத்தினர் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் அதில் வேடுவர் சமூகமும்…

Colombo, Constitution, DEVELOPMENT, Economy, POLITICS AND GOVERNANCE

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம்: அரசியலமைப்பு ஜனநாயகத்திலிருந்து உருவாகும் சட்டமா?

Photo: FORBES உத்தேச கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுவினால் உருவாகக்கூடிய அரசமைப்பு மற்றும் சட்டரீதியிலான பாதிப்புகள் என்ன? வடிவமைக்கப்பட்ட விதம் மற்றும் அதன் பாதிப்புகள் என்பவற்றின் அடிப்படையில் இந்தச் சட்ட மூலம் எங்கள் அரசமைப்பிற்கு முரணாண விதத்தில் வேறுபட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக துறைமுகநகர் உருவாக்கம்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

பொறுப்புக்கூறல்: ஒரு முடிவில்லா தேடலா?

பொறுப்புக்கூறல் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நடைபெற்ற அமர்வுகளை பற்றிய பலந்துரையாடல்களில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். எவ்வாறாயினும் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தவிர வேறெவராலும் இச்சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதோடு போர்க் காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடனேயே இந்தப்…

Culture, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

இன்னொரு படுகொலைக்குத் தயாராகிறதா இலங்கை அரசு?

மிக அண்மைய ஒரு சில அரசியல் நிகழ்வுகளை கவனிக்கின்றபோது குறிப்பாக வடக்கு கிழக்கில், இலங்கை அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் பின்வாங்காத நிலையில் சிங்கள – பௌத்த கூட்டு உளவியல் பெரும்பாண்வாதத்தில் பலப்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அரசாங்கம் தன்னை வெளிப்படையாகவே சிங்கள –…