உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவதே அரசியல் உறுதிப்பாட்டுக்கான ஜனநாயகப் பாதை
Photo, REUTERS/ Dinuka Liyanawatte ஏனைய சகல துறைகளுக்கும் செலவினங்கள் குறைக்கப்படுகின்ற ஒரு நேரத்தில் பாதுகாப்புத்துறை பட்ஜெட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றமை அதிகாரத்தை இறுகப்பிடித்து அரசியல் உறுதிப்பாட்டு தோற்றத்தை காண்பிப்பதற்கு அரசாங்கம் பாதுகாப்புப் படைகள் மீது எந்தளவுக்கு தங்கியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. மோசமான நிலைமை…