
பொருளாதார நெருக்கடி கல்வித்துறைக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்
Photo, Global Press Journal ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதிகளில் திருமதி குமாரதுங்கவுக்கு அடுத்ததாக அல்லது அவருக்கு இணையாக படிப்பிலும் வாசிப்பு அனுபவத்திலும் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அறிவிலும் கூடுதல் திறமையுடையவர் என்று அண்மையில் அரசியல் அவதானியொருவர் குறிப்பிட்டிருந்தார். எந்தவேளையிலும் எந்த விவகாரம்…