பழைய கூண்டிற்கு ஒரு புதிய பெயர்
Photo, SELVARAJA RAJASEGAR இலங்கையின் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ (Protection of the State from Terrorism Bill), பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) முடிவுகட்டுவதாக வாக்குறுதி அளிக்கிறது. ஆனால், உற்று நோக்கினால், அது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மிகவும் ஆபத்தான அதிகாரங்களைத்…