ஓவியமும் இனப்படுகொலையும்
Photo, The Guardian Vann Nath (வன் நத்)னுடைய ஓவியங்கள் கம்போடிய பொல் பொட்டினுடைய (Pol Pot) இனப்படுகொலையின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. தனது S-21 சித்திரவதை முகாம் அனுபவங்களை ஓவியத்தினூடு ஆவணமாக்கியிருந்தார். சித்திரவதை முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சித்திரவதைகளையும், மரணத்தையும் தனி உதிரியான தூரிகை…