DISASTER MANAGEMENT, Economy, Environment, POLITICS AND GOVERNANCE

நச்சுக் கப்பல்: சூழல் பேரழிவின் பெறுமதி என்ன?

Photo: Standaard “இலங்கைக் கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ள் (X-Press Pearl) கப்பல் ஏற்படுத்திய சேதங்களுக்குப் பெருந்தொகையிலான நட்டஈடு கோரப்படும். பொருளாதார நெருக்கடி நிலவும் இச்சந்தர்ப்பத்தில் இது இலங்கைக்கு அவசியமானதாகும்.” இலங்கைக் கடலில் தீப்பற்றி எரிந்து மூழ்கிப்போன எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய மாசு பற்றிய அரசியல்…

Uncategorized

ரொஷேன் சானக்க படுகொலை: நீதியின்றி 10 வருடங்கள்

Photo: SriLanka Brief ஊழியர் சேமலாப நிதி உரிமைகளைப் பேணுவதற்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் ஆரம்பித்த போராட்டத்திற்கு 10 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2011.05.30ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ரொஷேன் சானக்க என்ற தொழிலாளி…

Ceylon Tea, Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, literature, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

குக்கூ… குக்கூ முதல் உரிமையை மீட்போம் வரை: அறிவு அடித்தளமிடக்கூடிய அகலத்திரை

Photo: The New Indian Express அண்மைக்காலமாக தமிழ்த் திரை இசை அல்லாத சுயாதீனப்பாடலான தமிழ்ப்பாடல் ஒன்று தமிழ்ச் சூழலையும் கடந்து கோடிக்கணக்கான இசை ரசிகர்களிடையே சென்றுள்ளது. அதுதான் குக்கூ … குக்கூ… எஞ்சாயி எஞ்சாமி .. எனத்தொடங்கும் பாடல். ‘தெருக்குரல்’ என சாமானிய…

Ceylon Tea, Economy, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவது எப்போது?

Photo: Ethical Tea Partnership கொவிட்-19 மூன்றாம் அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. முழு நாடே ஏன் முழு உலகமுமே பயந்து வீட்டிற்குள் ஓழிந்துக் கொண்டு இருக்கிறது. நாளாந்த நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகள் யாவும் முடங்கிப் போயிருக்கின்றன. நோய் பரவலை,…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, Language, POLITICS AND GOVERNANCE

ஓவியமும் தேசியவாதமும்

Painting, Susiman Nirmalavashan ‘ஈழத்தமிழ்த்தன்மையை (Eelam Tamilness)மையமாகக் கொண்டு அதனைப் பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியப்படைப்புக்கள் தமிழ்த்தேசிய ஓவியப் படைப்புக்களாக வெளிவருகின்றது. தமிழ்த்தேசிய அகநிலைத் தன்மையின் கொதிநிலையும், அதன் பின்னரான எழுச்சியும் தேசிய ஒன்றுதிரட்டலுக்கு வழிவகுக்கின்றது. ‘ஈழத்தமிழ்த்தன்மை’ தான் தேசிய கூட்டு அடையாளத்தைக் கட்டமைக்கின்றது. இக்கூட்டு…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

அறம் பாடியது

நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்​னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைக்குழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH

கூட்டுத் தீபங்களின் கால வெளிச்சம்

Photo: Selvaraja Rajasegar மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் அனைத்து வயதினரையும், அனைத்து இனங்களையும், அனைத்து சமூக வர்க்கங்களையும் கொண்ட இலங்கையர்களின் வாழ்க்கையைத் தொட்டே முடிவுக்கு வந்தது. தந்தைகள், மகன்கள், மகள்கள், மனைவிகள் என யாவரும் கொல்லப்பட்டனர். படுமோசமாகக் காயமடைந்தனர். போரில்…

Democracy, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

COVID-19 மூன்றாவது அலை: சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் நிலை என்ன?

Photo, INDUSTRYALL தற்போது, தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள சுதந்திர வர்த்த வலய தொழிலாளர்கள் (FTZ) அவரவர்களின் விடுதிகளில் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பலரும் சேர்ந்து தங்கியிருக்கும் விடுதிகளில் பல தொழிற்சாலைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் இருக்கும் காரணத்தினால் மனித வலுத் தொழிலாளர்களும் (Man Power) நாட்கூலித்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நிமலராஜன், சகோத​ரனே… கடைசியாக நீயே உன்னை சுட்டுக் கொண்டாய்…!

ஊடகவியலாளர் சகோதரர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைசெய்யப்பட்டு 21 வருடங்கள் அண்மிக்கும்போது அவரது கொலைக்கான நீதி கிடைத்திருக்கிறது. அனைத்து சந்தேகநபர்களையும் விடுதலைசெய்து, மேலும் வழக்கை கொண்டுநடத்த முடியாது என்று சட்டமா அதிபரினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இவ்வளவு காலமாக நீதிமன்றில் தூசிபடிந்திருந்த வழக்கு குப்பை கூடையில்…

Agriculture, Democracy, Environment, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம்: இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் சட்ட வரைச்சட்டத்தின் அவசியம்

Photo: The New York Times இலங்கையினுடைய சுற்றாடல் பற்றி கவலையளிக்கின்ற கதைகளினால் இலங்கை ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் நிரம்பியுள்ளன. மனித-யானை முரண்பாட்டிலிருந்து காடழிப்பு வரை, சட்டவிரோத மண் அகழ்விலிருந்து சதுப்புநில அழிப்பு வரை, கரையோர அரிப்பிலிருந்து வனவிலங்குகள் வேட்டையாடப்படுதல் வரை, இலங்கை சுற்றாடல்…