Colombo, CORRUPTION, Democracy, POLITICS AND GOVERNANCE

நல்லாட்சி நியதிகளில் இருந்து விலகிச்சென்றதை வெளிக்காட்டும் உயர்நீதிமன்ற தீர்ப்புகள்

Photo, CNN அரசாங்கத்தின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இரு கிளைகளுக்கும் நியாயப்பாடு இருக்கும் நிலையில் அல்லது முற்றாகவே நியாயப்பாடு இல்லாதிருக்கும் ஒருநேரத்தில், மக்களால் தெரிவுசெய்யப்படாத கிளை நியாயப்பாட்டை பெற்றுவருகிறது. அரசாங்கம் பிரதானமாக ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அறகலய மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பதவியில் இருந்து இறங்க…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்களின் எதிர்கால அரசியல் வியூகங்கள்

Photo, AFP, THE HINDU மூன்றரை வருடங்களுக்கு முன்னர் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் பதவிக்கு வந்தபோது  இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் இருந்து தங்களது குடும்பத்தை நீண்ட காலத்துக்கு அசைக்கமுடியாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்களின் அதிவிசுவாசிகள் குறைந்தது ஒரு இருபது வருடங்களுக்காவது தங்களது அரசியல்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள்

Photo, AP Photo/Eranga Jayawardena, OUTLOOK INDIA இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் றொமிலா தாப்பர் எழுதிய ‘இந்து – முஸ்லிம் உறவுகள் குறித்து வரலாறு உண்மையில் எமக்கு சொல்வது என்ன?’ என்ற தலைப்பிலான அருமையான  கட்டுரையொன்றை ‘த வயர்’ வலைத்தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. நல்ல…

Constitution, CORRUPTION, Democracy, Economy, Elections, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

அடுத்த மூன்று ஆண்டுகள்

Photo, Adaderana “படுபாதாளத்தை நோக்கிச் செல்லும் அந்தக் குறுகிய வழி; தொடர்ந்து வாருங்கள். தூக்கத்தில் என்னால் அதனைக் கண்டுபிடிக்க முடியும் – பிரெச்ட்  (War Primer) டெர்ரி பிரட்சேட்ரின் சிறிய தெய்வங்களில், ஒரு தெய்வம் ஓர் ஆமையாக மாற்றப்படுகின்றது. ஒம்னியா பெரும் தெய்வமான Om…

Agriculture, Colombo, CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, Environment, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா?

AP Photo/Eranga Jayawardena via Yahoo News “வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப்…

PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

தமிழர் விடயத்தில் ராஜபக்‌ஷ மீது மோடி அழுத்தம் கொடுப்பது ஏன்?

பட மூலம், DNAindia இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் இடையே அண்மையில் நடைபெற்ற இணையவழி உச்சிமாநாடு ஏதோவொரு வகையில் பொதுநிலை கடந்த விசித்திரமானதாக அமைந்தது. இணையவழியில் மோடி தெற்காசியத்தலைவர் ஒருவருடன் உச்சிமாநாட்டை நடத்தியிருப்பது இதுவே முதற்தடவையாகும். இதுகுறித்து பெரிய…

CONSTITUTIONAL REFORM, Democracy, Easter Sunday Attacks, Elections, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019, THE CONSTITUTIONAL COUP

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன: ராஜபக்‌ஷாக்களுக்கான ஒரு கட்சி

பட மூலம், @GotabayaR தனது அமைச்சரவை சகா மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்பாராத வகையிலான ஒரு கூட்டணியை அமைத்த பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தபோது அவரின் அடுத்த நகர்வு நிச்சயமற்றதாகவே இருந்தது….

Colombo, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

தேர்தல் வெற்றியால் பொருளாதார பின்னடைவுகளை தடுக்க முடியாது!

பட மூலம், @GotabayaR ஜி.ஆர். – எம்.ஆர். – பி.ஆர். இன் பொதுஜன பெரமுன வெற்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், அந்த வெற்றி எவரும் கணிப்பிட முடியாததாக இருக்கிறது, கிட்டத்தட்ட அது இமாலய வெற்றி. ரணில் விக்கிரமசிங்கவும் பனிப்போர் துறவிகளால் (Cold War Monks)…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

ஜனநாயகத்தை கருவறுக்க கோட்டபாயவுக்கு உதவுவதா?

பட மூலம், Getty Images/ Tharaka Basnayaka via: theinterpreter “என்னைப் பொறுத்தவரை இரண்டு பிரிவினர் மாத்திரமே இருக்கின்றனர். பயங்கரவாதத்துக்கெதிராக போராட விரும்புபவர்கள் ஒரு பக்கம். பயங்கரவாதிகள் மறுபக்கம். இரண்டே குழுக்கள். நீங்கள் ஒன்றில் பயங்கரவாதியாக இருக்கலாம் (சிரிக்கிறார்) அல்லது பயங்கரவாதிகளுடன் போராடும் ஒரு…

CORRUPTION, Elections, POLITICS AND GOVERNANCE

நிர்வாணமாக உலாவரும் மீட்பர்கள்

பட மூலம், Gota.lk “ஆனால், அவர் ஆடைகள் எதுவுமில்லாமல் இருக்கிறார்” என்று ஒரு குழந்தை சொன்னது – ஹான்ஸ் கிரிஸ்டியன் அன்டர்சன் (The Emperor’s New Clothes) நவீனகால தொன்மங்கள் (Mythic Inflation) என்ற கருதுகோள் அமெரிக்க புராணக் கதைகள் நிபுணர் ஜோசப் காம்பல்…