 
			
			(INFOGRAPHICS) யோகராசா கனகரஞ்சனியின் நீதிக்கான பயணம்
2009 பங்குனி 25ஆம் திகதி, அன்றைய தினம் நல்லா நினைவிருக்கு. எப்படி மறக்கமுடியும், என்ட மகன கடைசியா கண்ட நாள், அவனிட்ட கடைசியா பேசின நாள். நம்பிக்கையோட இருந்தன், எப்படியாவது என்னோடயே கூட்டிக்கொண்டு வந்திடலாம் என்டு. ஆனா அவன், “ஆமிக்கிட்ட நான் போறன் அம்மா….
 
				 
			 
				 
			 
				 
			 
			 
			 
			 
			 
			