நினைவுத்திற வெளியின் வெறுமையும் கூட்டழிவு, அடக்குமுறை எதிர்ப்பின் பொதுப்படிம அவசியமும்
வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம் நினைவுச் சின்னங்களைப் பற்றி சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத்தமிழ்த்தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக்கூடியளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின்…